56 ல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் – கால்டுவெல்
ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ எனப் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களைத் தந்துள்ளவர் – ஈரோடு தமிழன்பன்
இனிமையும் நீர்மையும் தமிழெனல்ஆகும் என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் – பிங்கல நிகண்டு
ஈரோடு தமிழன்பன் எழுதிய நூல்கள்:
தமிழன்பன் கவிதைகள்
நெஞ்சின் நிழல் – புதினம்
சிலிர்ப்புகள்
தீவுகள் கரையேறுகின்றன
தோணிகள் வருகின்றன
அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
காலத்திற்கு ஒரு நாள் முந்தி
ஊமை வெயில்
குடை ராட்டினம் – பாடல்
சூரியப் பிறைகள்
என்னைக்கவர்ந்த பெருமானார் – சொற்பொழிவு
கண்ணுக்கு வெளியே சில கனாக்கள்
என் வீட்டுக்கு எதிரே ஓர் எருக்கஞ் செடி
பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் – கட்டுரை
வணக்கம் வள்ளுவ! – கவிதை நூல்
தமிழோவியம்
தமிழ்விடுதூது என்னும் நூலை முதன்முதலில் உ.வே.சா பதிப்பித்த ஆண்டு – 1930
மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும் என்னும் நூலை எழுதியவர் – மணவை முஸ்தபா
தமிழ்நடைக் கையேடு மாணவர்களுக்கான தமிழ் என்னும் நூலை எழுதியவர் – என்.சொக்கன்
கால் முளைத்த கதைகள் என்னும் நூலை எழுதியவர் – எஸ். இராமகிருஷ்ணன்
பட்ட மரம் என்னும் தலைப்பில் கவிதை எழுதியவர் – கவிஞர் தமிழ் ஒளி
கவிஞர் தமிழ் ஒளி எழுதிய நூல்கள் – நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல், மே தினமே வருக, கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி, தமிழர் சமுதாயம், மாதவி காவியம்
பட்ட மரம் என்னும் கவிதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது – தமிழ் ஒளியின் கவிதைகள்
திருத்தொண்டத் தொகை என்னும் நூலை எழுதியவர் – சுந்தரர்
திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலை எழுதியவர் – நம்பியாண்டர் நம்பி
திருத்தொண்டத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி ஆகிய இரண்டு நூல்களையும் அடிப்படையாக கொண்டு சேக்கிழாரால் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வோர் அடியாராக 63 பேரின் சிறப்புகளை விளக்கி பாடப்பட்ட நூல் – திருத்தொண்டர் புராணம்
திருத்தொண்டர் புராணத்தின் பெருமை காரணமாக எவ்வாறு அழைக்கப்பட்டது – பெரியபுராணம்
பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச்செய்திகள் அடங்கிய பண்பாட்டு கருவூலமாக திகழும் நூல் – புறநானூறு
சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர் – காரியாசன்
தண்ணீர் என்னும் தலைப்பில் கதையை எழுதியவர் – கந்தர்வன்
கந்தர்வன் எழுதிய சிறுகதைகள் – சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன்
அழகின் சிரிப்பு நூலின் ஆசிரியர் – பாரதிதாசன்
தண்ணீர் தண்ணீர் நூலின் ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
தண்ணீர் தேசம் நூலின் ஆசிரியர் – வைரமுத்து
வாய்க்கால் மீன்கள் நூலின் ஆசிரியர் – வெ. இறையன்பு
மழைக்காலமும் குயிலோசையும் என்னும் நூலின் ஆசிரியர் – மா. கிருஷ்ணன்
கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும் என்னும் நூலை எழுதியவர் – மா.அமரேசன்
சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி என அழைக்கப்படும் நூல் – மணிமேகலை
0 கருத்துகள்