1.சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக
• கதிர் புலர பொழுது கூவ சேவல் எழுந்தது
• புலர பொழுது கூவ சேவல் எழுந்தது
• கதிர் பொழுது கூவ சேவல் எழுந்தது கதிர் புலர
• சேவல் கூவ பொழுது புலர கதிர் எழுந்தது
2. படி - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேந்தெடுக்க.
• படிக்கும்
• படியும்
• படிப்பதற்கு
• படித்து
3. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
• தோழன், திருமுடி, தாண்டு, தூரிகை
• தாண்டு, திருமுடி, தூரிகை, தோழன்
• தாண்டு, திருமுடி, தோழன், தூரிகை
• தூரிகை, தோழன், தாண்டு, திருமுடி
4. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: பெறுக்கல் - பெருக்கல்
• மயானம் - அரிசி
• வாய்க்கால் - எலி
• பேராற்றல் - யானை
• பொறுக்கல் - அதிகப்படுத்துதல்✔
5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
• A. நண்பகல்✔
• B. கார் காலம்
• C. ஏற்பாடு
• D. வைகறை
6. எதிர்ச்சொல் தருக : அண்டி
• A. மண்டி
• B. விலகி✔
• C. காண்டி
• D. தாண்டி
7. பசுமை - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
• A. தொழிற்பெயர்
• B. காலப்பெயர்
• C. பண்புப்பெயர்✔
• D. சினைப்பெயர்
8. செய்வினை சொற்றொடரைக் கண்டறிக
• A. கட்டுரை கனிமொழியால் எழுதப்பட்டது
• B. கனிமொழி கட்டுரை எழுதினாள்✔
• C. கட்டுரை கனிமொழி எழுதுவித்தாள்
• D. கனிமொழி கட்டுரை எழுதுவாள்
9. தன்வினை சொற்றொடரைக் கண்டறிக
• A. கயல்விழி தேர்வுக்கு படித்தாள்✔
• B. கயல்விழி தேர்வுக்குப படி
• C. கயல்விழி தேர்வுக்குப படிப்பித்தாள்
• D. கயல்விழி தேர்வுக்குப படிப்பாள்
10. பை - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
• A. பச்சை✔
• B. வெள்ளை
• C. கருப்பு
• D. நீலம்
11. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க
1. சமுதாயத்தின் வாழ்கின்ற மக்களின் ஒருமித்த நடத்தைகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்துவது பண்பாடு ஆகும்.
2. பண்பாடு என்பது குறிப்பிட்ட ஒரு நிலப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையாகும்.
3. ஒவ்வொரு மனித சமுதாயத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு
4. பண்பாடு என்னும் வேர்ச்சொல்லிருந்து தோன்றியதே பண்பாடு ஆகும்.
• அனைத்தும் சரி✔
• 1 2 3 சரி
• 3 4 தவறு
• அனைத்தும் தவறு
12. உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என்று கூறும் நூல்
• அ)திருக்குறள்
• ஆ) தொல்காப்பியம்✔
• இ) கலித்தொகை
• ஈ) புறநானூறு
13. புலியும் அதனருகில் இரட்டை முன் கொண்ட வடிவங்களும் கொண்ட நாணயங்களை வெளியுட்டவர் யார்
• நெடுஞ்செழிய பாண்டியன்
• முதலாம் இராஜராஜன்✔
• இராஜேந்திரன்
• சேரன் செங்குட்டுவன்
14. இரட்டை மீன், கப்பல், நந்தி போன்ற சின்னங்களுடைய நாணயங்களை வெளியிட்டவர்கள்
• அ) பாண்டியர்கள்
• ஆ) சேரர்கள்
• இ) சோழர்கள்
• ஈ) பல்லவர்கள்✔
15. கீழ்காணும் பட்டயங்களில் சோழர்களின் பட்டயங்களுள் பொருந்தாதது.
• அ) லெய்டன் பட்டயங்கள்
• ஆ) அன்பில் பட்டயங்கள்
• இ) திருவாலங்காட்டுப் பட்டயங்கள்
• ஈ) சிவகாசிப் செப்பேடுகள்✔
6. கீழ்காணும் பட்டயங்களில் பாண்டியர்காலப் பட்டயங்களுள் பொருந்தாதது.
• அ) வேள்விக்குடி பட்டயம்
• ஆ) தளவாய்புரச்செப்பேடு
• இ) சின்னமனுார்ச் சாசனம்
• ஈ) கரந்தைச் செப்பேடுகள்✔
17. பொன், செம்புஆகிய உலோகத்தகடுகளின் மீது எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன அவற்றிற்கு என்று பெயர்
• அ) கேடயங்கள்
• ஆ) பட்டையங்கல்✔
• இ) ஓலைகள்
• ஈ) செப்பேடு
18. கிராமமுறையை எடுத்துரைக்கும் உத்திரமேரூர்க் கல்வெட்டு யாருடையது
• அ) இராஜராஜ சோழன்
• ஆ) இராஜேந்திரசோழன்
• இ) பராந்தக சோழன்✔
• ஈ) ஆதித்யசோழன்
19. கீழ்காணும் கல்வெட்டுகளில் பல்லவர்காலத்தை சாராத கல்வெட்டுகள் எவை?
• அ) மண்டகப்பட்டு
• ஆ) திருச்சி
• இ) பல்லாவரம்
• ஈ) கீழக்குயில்குடி✔
20. கீழ்காணும் கல்வெட்டுகளில் சங்க காலத்தை சாராத கல்வெட்டுகள்
• அ)திருப்பரங்குன்றம்
• ஆ) நாகமலை
• இ) ஆனைமலை
• ஈ) மகேந்திரவாடி✔
21. தொல்பொருள் சான்றுகள் எத்தனை வகைப்படும்
• அ) 4
• ஆ) 5
• இ) 3✔
• ஈ) 2
22. மிளகை இந்திய மருந்து என்று கூறியவர்
• அ) சாக்ரடீஸ்
• ஆ) ஹிப்பாகிரேட்டஸ்✔
• இ) அலெக்சாண்டர்
• ஈ) தாலமி
23. கீழ்கண்டவற்றில் பொருந்தாதது
1. நாகப்பட்டினத்தை - நிகாமா
2. காவிரப்பூம்பட்டினம் - கமரா
3. புதுச்சேரி - பொதுகே
4. மரக்காணம் - சோபட்மா
5. மசூலிப்பட்டினம் - மசூலியா
• அனைத்தும் சரி
• 4 மட்டும் தவறு
• 1 4 தவறு
• 1 5 தவறு✔
24. சேரநாட்டுத் துறைமுகப் பட்டினங்களான தொண்டியைத் திண்டிஸ் என்றும், முசிறியை முசிரிஸ் என்றும், பொற்காட்டைப் பகரி என்றும், குமரியைக் கொமாரி என்றும் குறிப்பிட்டவர்கள்
• அ) ரோமர்கள்✔
• ஆ) கிரேக்கர்கள்
• இ) ஈரானியர்கள்
• ஈ) எகிப்தியர்கள்
25. பொருத்துக ( தமிழ் -கிரேக்கம் )
1. அரிசி - கார்ப்பியன்
2. கருவா இலவங்கம் - அரிஸா
3. இஞ்சிவோர் - பெர்ப்பெரியாகவும்
4. பிப்பாலி - சின்ஞிபேராஸ்
• 4 3 2 1
• 2 14 3✔
• 1 2 3 4
• 3 4 1 2
26. கிரேக்கர்கள், தமிழகத்துடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த ஆண்டு
• பொ.ஆ.மு 5✔
• பொ.ஆ.பி. 5
• பொ.ஆ.மு.6
• பொ.ஆ.பி.6
27. பெரிபுளுஸ் என்று நூலில் குறிப்பிடப்படும் துறைமுகம்
• சோழர்
• சேரர்கள்✔
• பாண்டியர்கள்
• பல்லவர்கள்
28. பண்டைய தமிழகத்தின் கடல்வணிகம் பற்றிக் குறிப்பிடாத நூல்
• அ) ஸ்டிராபோ-பூகோள நூல்
• ஆ) பிளிளி-உயிரியல் நூல்
• இ) தாலமி- பூகோன நூல
• ஈ) ஆரியப்ட்ட-வானியல்✔
29. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட எரித்யக் கடலின் பெரிபுளூஸ் என்னும் நூலின் பதிப்புரையில், கிரேக்க மக்கள் நாகரிக சமூகத்தில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே. இந்தியா எந்த நாடுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தன.
• அ) ரோமாபுரி
• ஆ) எகிப்து✔
• இ) ஐரோப்பியா
• ஈ) ஈரான்
30. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க
1. தமிழர் ஆட்சி முறை, ஆடல்பாடல், கலைவளம் மற்றும் புகார், மதுரை, வஞ்சி ஆகிய தலைநகரங்களின் சிறப்புகள், வணிகச்சிறப்பு, சமய நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், தனிமனித ஒழுக்கம், நீதி வழங்கும் முறையை ஆகியவை பற்றி விரிவாகப் பேசும் நூல் மணிமேகலை ஆகும்.
2. சமய அறக் கருத்துகளையும் வாழ்வியல் நெறிகளையும் எடுத்துரைக்கும் நூல்- சிலப்பதிகாரம்
3. பல்வேறு குற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்வதன் மூலமே குற்றச்செயல்களைத் தடுத்து நிறுத்தமுடியும் என்பது மணிமேகலையிள் மைய கருத்தாகும்.
4. பசியைப் பிணியாக உருவகம் செய்து, அதைப் போக்கவேண்டிய அவசியத்தையும் கூறுகின்ற புரட்சிக் காப்பியம் மணிமேகலையாகும்.
• அ) அனைத்தும் சரி
• ஆ) 3,4 தவறு
• இ) 1.2 தவறு✔
• ஈ) அனைத்தும் தவறு
31. பொருத்துக
1. காதலின் சிறப்பு, நிலவளம்- மதுரைக்காஞ்சி
2. காதரையும், வீரத்தையும்- பட்டினப்பாலை
3. பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றி கூறுவது - நெடுநெல்வாடை
4. முட்டாச் சிறப்பின் பட்டினப் - முல்லைப்பாட்டு
• அ)1 2 3 4
• ஆ) 2 1 4 3
• இ) 4 3 1 2✔
• ஈ) 4 3 2 1
32. ஆற்றிடைக்காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறா அர்க்கு அறிவுறிஇன் சென்று பயன்எதிரச்சொன்ன பக்கமும் என்று கூறும் நூல்
• அ) திருக்குறள்
• ஆ) தொல்காப்பியம்✔
• இ) கலித்தொகை
• ஈ) புறநானூறு
33. கீழ் கண்ட கூற்றுகளை ஆராய்க
1. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயரிய தத்துவத்தை உலகிற்று எடுத்துக் கூறிய பெருமை, சங்ககாலப்புலவராகிய கணியன் பூங்குன்றனாரை சாரும்
2. சேர மன்னர்களின் வணிக முறை, ஆட்சிப் சிறப்பு, போர்த்திறம், கொடைத்திறம் முதலானவற்றைப் பற்றிய பரிபாடல் விரிவாக விளக்குகிறது.
3. பதிற்றுபத்து பாண்டியர்களின் தலைநகரின் சிறப்பையும், வையை ஆற்றின் சிறப்பையும் திருமால், முருகன், போன்ற தெய்வங்களை வழிபட்ட முறைகளையும் பாடுகிறது.
4. பத்துப்பாட்டில் ஐந்து நூல்கள் ஆற்றுப்படை நூல்களாகும்.
• அ) அனைத்தும் சரி
• ஆ) 1 3 சரி
• இ)3 4 சரி
• ஈ) 2 3 தவறு✔
34. சங்க இலக்கியங்கள் அக வாழ்க்கையைக் எத்தனை வகையாக பிரித்துள்ளனர்
• அ) 4
• ஆ) 5✔
• இ) 7
• ஈ) 8
35. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க
1. சங்க இலக்கிய நூல்களாகியாட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் பழந்தமிழரின் அக, புற வாழ்க்கை முறைகளைப் பற்றிக் கூறுகிறது.
2. தொல்கப்பியம் அக்கால மக்களின் சமூக, பொருளாதார வாழ்க்கையைப் படம் பிடித்துக் காடுடகின்றன.
• அ) இரண்டும் சரி
• ஆ) 1 மட்டும் தவறு
• இ) இரண்டு மட்டும் தவறு
• ஈ) 1 2 தவறு✔
36. தமிழகப் பண்பாட்டின் தொண்மையை அறித்து கொள்வதற்குப் பெரிதும் துணை புரியும் இலக்கண நூல்
• அ)அகத்தியம்
• ஆ) தொல்காப்பியம்✔
• இ) திவாரன் நிகண்டு
• ஈ) புறநானூறு
37. பண்பாட்டை வெளிப்படுத்தும் காரணிகளில் பொருந்தாதது.
• அ) உணவு
• ஆ) உடை
• இ) இருப்பிடம்✔
• ஈ) செய்யும் தொழில்
38. பண்புடைஉடையார்ப் பட்டு உண்டு உலகம் என்று கூறும் நூல்
• அ) திரு குறல்✔
• ஆ) தொல்காப்பியம்
• இ) கலித்தொகை
• ஈ) புறநானூறு
39. பண்பெணப்படுவது பாடறிந்து ஒழுகுதல் என்று கூறும் நூல்
• அ) திருக்குறள்
• ஆ) தொல்காப்பியம்
• இ) கலித்தொகை✔
• ஈ) புறநானூறு
41. உழைப்பால் வறுமை ஓடியது - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
• A. தன்வினை வாக்கியம்✔
• B. பிறவினை வாக்கியம்
• C. கட்டளை வாக்கியம்
• D. செயப்பாட்டு வினை வாக்கியம்
42. மழை கண்ட பயிர் போல - உவமையால் விளக்கப் பெரும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
• A. துன்பம்
• B. வறுமை
• C. அச்சம்
• D. மலர்ச்சி✔
43. கொடுப்பதுஉம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
• A. செய்யுளிசை அளபெடை
• B. சொல்லிசை அளபெடை
• C. இன்னிசை அளபெடை✔
• D. ஒற்றளபெடை
44. தமிழ் மூவேந்தர்களால் வளர்க்கப்பட்டது - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
• A. பிறவினை வாக்கியம்
• B. செயப்பாட்டு வினை வாக்கியம்✔
• C. தன்வினை வாக்கியம்
• D. செய்வினை வாக்கியம்
45. வெரூஉம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
• A. ஆகு பெயர்
• B. அளபெடை✔
• C. முற்றெச்சம்
• D. ஈற்றுப்போலி
46. பசுத்தோல் போர்த்திய புலி போல - இவ்வுவமையால் விளக்கப் பெரும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
• A. வேட்டை
• B. வேட்கை
• C. நயவஞ்சகம்✔
• D. வேண்டாமை
47. எப்பொருள் யார் யார் வாய் கேட்வினும் அப்பொருள் - இதில் அமைந்துள்ள எதுகைச் சொற்களைக் கண்டறிக
• எப்பொருள் - கேட்பினும்
• கேட்பினும் - அப்பொருள்
• யார் யார் வாய் - அப்பொருள்
• எப்பொருள் - அப்பொருள்✔
48. கெழீஇ - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
• A. வினைத்தொகை
• B. சொல்லிசை அளபெடை✔
• C. ஆகுபெயர்
• D. அன்மொழித்தொகை
49. சுடு - என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க.
• A. சுட்ட
• B. சுடுதல்✔
• C. சூடு
• D. சுட்டான்
50. நில் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
• A. நின்றார்
• B. நின்று
• C. நின்றவன்✔
• D. நிற்றல்
0 கருத்துகள்