அதேபோல் டிஸ்சார்ஜ் ஆகும் போதும் தெரிவிக்க வேண்டும். ( இவ்வாறு செய்யும் போது மருத்துவமனையில் பணம் ஏதும் கட்ட வேண்டிய அவசியம் இருக்காது)
மருத்துவமனை யில் ஏதும் கூடுதல் கட்டணம் கேட்டால் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது! இது கடந்த 02-09 2021ல் வெளியிடப்பட்டுள்ளது! இதன் நகலை அனைவரும் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்!!
ஒருவேளை பணம் ஏதும் கேட்டால் கீழ்க்கண்ட email ID க்கு புகார் செய்துவிட்டு (tnnhis_grievance@mdindia.com)
அதன் நகலை கீழ்கண்ட email ID க்கும் (010600@uiic.co.in) அனுப்ப வேண்டும்,என்றும் தெரிவிக்கப்படுகிறது
0 கருத்துகள்