Ad Code

Ticker

6/recent/ticker-posts

புதுவை கடற்கரையை அலங்கரிக்கும் செஞ்சி தூண்கள்

 புதுச்சேரி கடற்கரையில்.. காந்தி சிலையைச் சுற்றி இருக்கும் அழகான உயரமான கலைநயம் மிக்க தூண்கள். 


ராமாயண பாரதக் காட்சிகள் நாயக்க மன்னர் மற்றும் அவர்தம் மனைவி அப்புறம் பறவைகள் விலங்குகள் உள்ளிட்டக் காட்சிகளும் இத் தூண்களில் இடம்பெற்று உள்ளன. 

இவை செஞ்சி நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. அதாவது 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தவை ஆகும். 


இம்மாதிரியான ஆனால் உயரத்தில் குறைந்த கூடுதலான கலைநயம் மிக்க தூண்கள் புதுச்சேரி பூங்காவிலும் இருக்கின்றன. 



கருத்துரையிடுக

0 கருத்துகள்