Ad Code

Ticker

6/recent/ticker-posts

அரைத்த செலவு குழம்பு செய்வது எப்படி?

 



தேவையானவை. 

 
 தூதுவளை
 சங்கிலை
 மிளகு 
பூண்டு 
மஞ்சள் 
பெருங்காயம் 
வரமிளகாய் 
சீரகம் 
உப்பு 
புளி 
மல்லி
வால் மிளகு 
குச்சிகோல் 
சதைகுப்பை 
கருஞ்சீரகம் 
சித்தரத்தை 
சுக்கு 

 செய்முறை
 
 சங்கிலை மற்றும் தூதுவளையை முள் நீக்கி சுத்தம் செய்து, மேற்கண்ட அனைத்தையும் (உப்பு புளி தவிர்த்து) எண்ணெய் சேர்க்காமல் வெறுமனே வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இவற்றுடன் தேவையான அளவு உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் அல்லது அம்மியிலோ சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து இதன் சிறிது நீர் சேர்த்து அடுப்பில் கொதிக்க வைத்து இறக்கி வைத்தால் அரைத்த செலவு குழம்பு தயார். 


நன்மைகள்

வயிற்று உப்புசம். செரிமானமின்மை. உடல் வலி. காய்ச்சல் ஆகியவற்றுக்கு சிறந்தது. பிரசவத்திற்குப் பிறகான உணவாகவும் பெண்கள் எடுத்துக் கொள்ளலாம். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்