தேவையான பொருட்கள்
மாப்பிள்ளை சம்பா அரிசி- 1 கிதேங்காய்- 1
நாட்டு வெல்லம் -250 கி
செய்முறை
மாப்பிள்ளை சம்பா அரிசியை களைந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் மிஷினில் திரித்து நன்றாக வறுக்கவும்.
வறுத்த மாவில் வெந்நீரை ஊற்றி உதிரியாக விரவவும்.
பின் புட்டு உழக்கில் மாவு, துருவிய தேங்காயையும் மாறி மாறி போடவும்.
பின் ஆவியில் வேக வைக்கவும். சூடாக பரிமாறவும்.
சிறு குழந்தைகளுக்கு சிறந்த உணவாகும்.
வைட்டமின் பி 12 நிறைந்த காலை மற்றும் மாலை சிற்றுண்டியாகும்
0 கருத்துகள்