அடியுரமாக ஒரு ஏக்கருக்கு ஐந்து டிராக்டர் லோடு மக்கிய தொழு உரம் அல்லது ஒரு டிராக்டர் லோடு ஊட்டம் ஏற்றிய தொழு உரம்.
வளர்ச்சி ஊக்கி அட்டவணை
3 மூன்றாம் நாள்
கரும்பு வெட்டிய ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தெளிக்கலாம் (மருதாம்புக்கு மட்டும்)
பல தானிய விதைப்பு - தழைசத்து மற்றும் களைகளை கட்டுப்படுத்தும்
15 ம் நாள்
நடவு மற்றும் கட்டைக்கு ஜீவாமிர்தம் 200 லிட்டர் ஏக்கருக்கு தரைவழி கொடுக்கலாம்.
30 ம் நாள்
கியூமிக் 5 லிட்டர் தரைவழி ஏக்கருக்கு கொடுக்கலாம்.
45 ம் நாள்
மீன் அமிலம் ஒரு ஏக்கருக்கு 3 லிட்டர் தரைவழி தரலாம்.
60 ம் நாள்
EM ஒரு லிட்டர்
ஏக்கருக்கு தரைவழி தரலாம்.
பார்மாற்றும் போது - ஊட்டம் ஏற்றிய தொழு உரம் கொடுக்கலாம்.
75 ம் நாள்
வேஸ்ட்டிகம்போசர் தரை வழி கொடுக்கலாம்.
90 ம் நாள்
வேம்பிளஸ் ஒரு லிட்டர் தரை வழி கொடுக்கலாம்.
105 ம் நாள்
பஞ்சகவ்யா ஒரு ஏக்கருக்கு மூன்று லிட்டர் தரைவழி கொடுக்கலாம்.
120 ம் நாள்
ஜீவாமிர்தம் 200 லிட்டர் தரை வழி கொடுக்கலாம்.
சோகை உரித்தல் - ஊட்டம் ஏற்றிய தொமு உரம் கொடுக்கலாம்.
135 ம் நாள்
கியூமிக் 5 லிட்டர் தரைவழி கொடுக்கலாம்.
150 ம் நாள்
மீன் அமிலம் மூன்று லிட்டர் தரைவழி கொடுக்கலாம்.
165 ம் நாள்
EM ஒரு லிட்டர் தரை வழி கொடுக்கலாம்.
180 ம் நாள்
வேஸ்டிகம்போசர் தரை வழிதரலாம்.
195 ம் நாள்
வேம்பிளஸ் ஒரு லிட்டர் ஏக்கருக்கு கொடுக்கலாம்.
210 ம் நாள்
பஞ்சகவ்யா மூன்று லிட்டர் ஒரு ஏக்கருக்கு தரைவழி தரவும்.
225 ம் நாள்
ஜீவாமிர்தம் 200 லிட்டர் ஒரு ஏக்கருக்கு தரை வழி கொடுக்கலாம்.
240 ம் நாள்
கியூமிக் 5 லிட்டர் தரைவழி ஏக்கருக்கு கொடுக்கலாம்.
255 ம் நாள்
மீன் அமிலம் மூன்று விட்டர் தரை வழி கொடுக்கலாம்.
270 ம் நாள்
EM ஒரு லிட்டர் ஒரு ஏக்கருக்கு தரை வழி கொடுக்கலாம்.
285 ம் நாள்
வேஸ்ட்டிகம்போசர் தரை வழி கொடுக்கலாம்.
300 ம் நாள்
வேம்பிளஸ் ஒரு லிட்டர் தரை வழி கொடுக்கலாம்.
315 ம் நாள்
பஞ்சகவ்யா மூன்று லிட்டர் தரை வழி கொடுக்கலாம்.
தேவைப்பட்டால்
330 ம் நாள்
ஜீவாமிர்தம் 200 லிட்டர் தரை வழி கொடுக்கலாம்.
இந்த நாட்களுக்கு இடையில்
நீர் பாய்ச்சும் போதும் அமிர்தக்கரைசல் தண்ணீரோடு கலந்து விட்டு மண்ணை வளமாக்கலாம்.
0 கருத்துகள்