Ad Code

Ticker

6/recent/ticker-posts

பணம் சேமிப்பு மற்றும் முதலீடுகள்|எட்டாம் வகுப்பு|சமூக அறிவியல்|Notes of Lesson

 நாள்:

வகுப்பு:8 ம் வகுப்பு

பாடம்: சமூக அறிவியல்

பாடத் தலைப்பு: பணம் சேமிப்பு மற்றும் முதலீடுகள்

கற்றல் விளைவுகள்

SS832-பொருளாதார நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்துவதில் அரசாங்கத்தின் பங்களிப்பினை விளக்குதல்.

துணைகருவிகள்

*உலோக பணம் புகைப்படம்

*ரூபாய் நோட்டு

*ATM card

*Bank புகைப்படம்

அறிமுகம்

பணம் ஒரு கண்கவர் பொருள் மட்டுமல்லாமல் ஆர்வத்தை தூண்டக் கூடியதாகும். இது மாணவர்களுக்கு பிடித்தமான முக்கிய கூறு.

வாசித்தல்

ஆசிரியர் பாடப்பகுதியை வாசித்துக் காட்டி பின் மாணவர்கள் தொடர்ந்து வாசித்தல் புதிய வார்த்தைகள் அடிக்கோடுதல்.

மனவரைபடம்



தொகுத்தும் வழங்குதலும்

*பணம் என்ற வார்த்தை ரோம் வார்த்தையான "மோனேட்டாஜுனோ"விலிருந்து பெறப்பட்டது.

*பண்டமாற்று  முறை பணத்தை பயன்படுத்தாமல் மனிதர்கள் பண்டங்களுக்கு பண்டங்களை பரிமாற்றம் செய்வது.

*பணத்தின் மதிப்பு என்பது ஒரு நாட்டில் பண்ட பணிகளின் வாங்கும் சக்தியாகும்

வலுவூட்டல்

ஆசிரியர் பாட கருத்துக்களை மீண்டும் ஒருமுறை தொகுத்து கூறிய பின் பாடத்தொடர்பான காணொளி காட்சிகளை காட்டி வலுவூட்டல்.

மதிப்பீடு

LOT

பணத்தின் மதிப்பு_____

MOT

வங்கி பணம் என்பது எது______

HOT

"எதையெல்லாம் செய்ய வல்லதோ அதுவே பணம்" எனக் கூறியவர்____

குறைதீர் கற்பித்தல்

கற்றலில் பின் தங்கிய மாணவர்களுக்கு பாடப்பகுதியை மீண்டும் கற்பித்தல்.

தொடர்பணி

வங்கி வைப்புகளின் வகைகளை பற்றி படித்துக்கொண்டு எழுதி வரவும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்