Ad Code

Ticker

6/recent/ticker-posts

பத்தாம் வகுப்பு|சமூக அறிவியல்|இரண்டாம் உலகப்போர்|lesson plan

 நாள்:

வகுப்பு: பத்தாம் வகுப்பு

பாடம்: சமூக அறிவியல்

பாடத்தின் தலைப்பு: இரண்டாம் உலகப்போர்

கற்றல் விளைவுகள்

SST1037-Changes in Maps brought out by various treaties in Europe.

கற்றல் நோக்கங்கள்

*இரண்டாம் உலகப் போரின் விளைவுகளை அறிந்து கொள்ளுதல்

*பன்னாட்டு நிறுவனங்கள் குறித்த அறிவை பெறுதல்.

அறிமுகம்

ஆசிரியர் மாணவர்களிடம் முதல் உலகப்போரை பற்றி கூறுக என கேட்டு பாடத்தினை அறிமுகம் செய்தல்.

கருப்பொருள்

இரண்டாம் உலகப் போருக்கான காரணங்கள், போரின் போக்கு, விளைவுகள் இப்பாடத்தின் கருப்பொருளாக அமைந்துள்ளன.

உட்பொருள்

புதிய பன்னாட்டு ஒழுங்கமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை, பன்னாட்டு நிதியமைப்பு இப்பாடத்தின் உட்பொருளாக அமைந்துள்ளன.

முக்கிய கருத்துக்கள்

*பன்னாட்டு சங்கத்தின் தோல்வி 

*அடால்ப் ஹிட்லரின் எழுச்சி

* மியூச்சு உடன்படிக்கை 

*ஐக்கிய நாடுகள் சபை

கருத்து வரைபடம்



வலுவூட்டல்

ஆசிரியர் பாடகருத்துகளை மீண்டும் ஒருமுறை தொகுத்துக் கூறி பின் பாடத் தொடர்பான காணொளி காட்சிகளை காட்டி வலுவூட்டல்.

மதிப்பீடு

1) இரண்டாம் உலகப்போர் தொடங்கப்பட்ட ஆண்டு___

2) அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது____

குறைதீர் கற்பித்தல்

கற்றலில் பின் தங்கிய மாணவர்களுக்கு பாடப்பகுதியை மீண்டும் கற்பித்தல்.

தொடர்பணி

இரண்டாம் உலகப் போரின் விளைவுகளை பற்றி படித்து கொண்டு எழுதி வரவும்



கருத்துரையிடுக

0 கருத்துகள்