Ad Code

Ticker

6/recent/ticker-posts

ஒன்பதாம் வகுப்பு|சமூக அறிவியல்|வளிமண்டலம்|lesson plan

 நாள்:

வகுப்பு: ஒன்பதாம் வகுப்பு

பாடம்: சமூக அறிவியல்

பாடத்தின் தலைப்பு: வளிமண்டலம்

கற்றல் விளைவுகள்

903 – Describes the im-portant terms in geography such as standard meridian, drainage basin, water di-vide, monsoon, weather, climate, flora fauna, popu-lation density etc

கற்ற நோக்கங்கள்

*வளிமண்டல கட்டமைப்பு மற்றும் வளிமண்டல அடுக்குகள் புரிந்து கொள்ளுதல்.

*வானிலை மற்றும் காலநிலையின் வேறுபாடுகளை அறிந்து கொள்ளுதல்.

*மேகம் காற்று மற்றும் மழை ஆகியவற்றின் வகைகளை அறிதல்.

ஆர்வமூட்டல்

வளிமண்டலம் பற்றி கீழ் வகுப்புகளில் படித்தவற்றை நினைவு படுத்தி பாடத்தை நினைவுகூர்தல்.

கருப்பொருள்

வளிமண்டல கூட்டமைப்பு, வளிமண்டல அடுக்குகள், வானிலை மற்றும் காலநிலை, காற்று ,மழைப்பொழிவு ஈரப்பதம்,இப் பாடத்தின் கருப்பொருளாக அமைந்துள்ளன.

உட்பொருள்

வானிலை மற்றும் காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள், காற்றின் வகைகள், மேகங்கள் இப்பாடத்தின் உட்பொருளாக அமைந்துள்ளன


முக்கிய கருத்துக்கள்

*வளிமண்டல அடுக்குகள்

   கீழ்டுக்கு

   மீள் அடுக்கு

  இடையடுக்கு

  வெளியடுக்கு 

*மேகங்கள்

*வானிலை மற்றும் காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள்


கருத்து வரைபடம்



வலுவூட்டல்

ஆசிரியர் பாடக்கருத்துகளை மீண்டும் ஒருமுறை தொகுத்துக் கூறி பின் பாடதொடர்பான காணொளி காட்சிகளை காட்டி வலுவூட்டல்.

மதிப்பீடு

1) பருவக்காற்று என்பது_____

2)________புயலின் கண் என்று அழைக்கப்படுகிறது.

குறைதீர் கற்பித்தல்

கற்றலில் பின் தங்கிய மாணவர்களுக்கு குறிப்பிட்ட பாடப்பகுதியை மீண்டும் கற்பித்தல்.

தொடர்பணி

மேகங்களின் வகைகளை பற்றி படித்துக்கொண்டு எழுதி வரவும்.







கருத்துரையிடுக

0 கருத்துகள்