நாள் :
வகுப்பு :10 std
பாடம் :சமூக அறிவியல்
பாடத்தின் தலைப்பு : இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
கற்றல் விளைவுகள்
SST1037 ஐரோப்பாவில் பல்வேறு ஒப்பந்தங்களால் வரைபடங்களில் ஏற்பட்ட மாற்றங்கள்
கருப்பொருள்
பொருளாதாரப் பெருமந்தம், அமெரிக்காவில் பங்குச்சந்தை, முசோலினியின் எழுச்சி, ஹிட்லரின் நாசிச அரசு, வெர்சஸ் உடன்படிக்கை, பொருளாதார பெருமன்றத்தின் போது இந்தியா போன்றவை இப்பாடத்தின் கருப்பொருளாக அமைந்துள்ளது
உட்பொருள்
காலணிய எதிர்ப்புணர்வின் எழுச்சி, வியட்மின் கட்சியின் உதயம், மாகாணங்களில் இரட்டையாட்சி,1935இந்திய அரசு சட்டம், ஆப்பிரிக்காவில் குடியேற்றங்கள் போன்றவை இப்பாடத்தின் உட்பொருளாக அமைந்துள்ளது
கற்றல் மாதிரிகள்
உலகவரைபடம்
Power point slide show
Qr code videos
முக்கிய கருத்துகள்
* தென் அமெரிக்காவில் அரசியல் வளர்ச்சி போக்குகள்
*தென் அமெரிக்காவில் பெருமமந்தம்
* டாலர் ஏகாதிப்பத்தியம்
*பாசிசத்தின் நாசிசத்தின் எழுச்சி
* மன்றோவின் கோட்பாடு
*தென்னாப்பிரிக்காவில் தேசிய அரசியல்
*பொருளாதார பெருமந்தத்தின் போது இந்தியா
*மன்ரோவின் கோட்பாடு
கருத்துவரைபடம்
வலுவூட்டல்
ஒவ்வொரும் தங்கள் நாட்டின் முழுமையான பொருளாதாரம் மற்றும் பொருளாதார பெருமந்தம் பற்றி அறிவை பெறுதல் அவசியம் என்ற வகையில் இப்பாடத்தின் கருத்துக்களை வலுவூட்டுதல்
குறைதீர் கற்றல்
வரைபடம் கொண்டு மாணவர்களின் அட்லஸ் வரைபடம் கொண்டும் Power point slide show கொண்டு பாடத்தின் கருத்துக்களை அனைவரையும் அடையும் வகையில் கற்பித்தல்
மதிப்பீடு
LOT
வியட்நாம் தேசியவாதிகள் கட்சி _____நிறுவப்பட்டது
MOT
இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைக் செய்துகொண்டது
HOT
போயர்கள்______என்றும் அழைக்கப்பட்டனர்
தொடர்பணி
டாலர் ஏகாதிபத்தியம் பற்றி படித்துக்கொண்டு எழுதி வரவும்
0 கருத்துகள்