ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டு தேர்வுக்கான இந்திய வரைபடத்தில் முக்கிய வினாக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதை மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து.இந்திய வரைபடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துக்கள்.
இந்திய வரைபடம் -1
ஆரவல்லி மலைத்தொடர்
K2 சிகரம்
காம்பே வளைகுடா
கங்கை ஆறு
பாக்நீர்சந்தி
பாலை மண்
சுந்தரவனம்
தேயிலை விளையும் பகுதி
இந்திய வரைபடம் -2
எவரெஸ்ட் சிகரம்
கரிசல் மண்
வேம்பநாடு ஏரி
மலைக்காடுகள்
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
தக்காண பீடபூமி
நர்மதை
கொச்சி
இந்திய வரைபடம் -3
பருத்தி விளையும் பகுதி
இலட்சத்தீவு
ராணாப்கட்ச்
வண்டல் மண்
சில்காஏரி
தார் பாலைவனம்
மழைக்காடுகள்
மும்பை ஹை
இந்திய வரைபடம் -4
சோழ மண்டல கடற்கரை
காரகோரம் மலைத்தொடர்
சோட்டா நாகபூரி பீடபூமி
கோதுமை விளையும் பகுதி
மன்னார் வளைகுடா
இரும்பு கிடைக்கும் இடம்
தபதி
பன்னாட்டு விமான நிலையம்
இந்திய வரைபடம் -5
சணல் விளையும் பகுதி
கட்ச் வளைகுடா
தென்மேற்கு பருவக்காற்று வீசும் திசை
மலபார் கடற்கரை
இந்தியாவின் மான்செஸ்டர்
மகாநதி
சாத்பூரா மலைத்தொடர்
காபி விளையும் பகுதி
0 கருத்துகள்