காலக்கோடு
வருடங்கள்
1900-1920
1910-1930
1920-1940
1930-1950
மெல்ல கற்கும் மாணவர்கள் கீழ் கண்ட 10 காலக் கோடு நிகழ்வுகள் படித்தால் போதும் பொதுத்தேர்வில் 5மதிப்பெண்கள் பெறலாம்
நிகழ்வுகள்
* 1905- வங்கப்பிரிவினை
* 1914-முதல் உலகப்போர் தொடக்கம்
* 1916-தன்னாட்சி இயக்கம்
* 1918-முதல் உலகப்போர் முடிவு
* 1920-பன்னாட்டு சங்கம் தோற்றம்
* 1930- முதல் வட்ட மேசை மாநாடு
*1931-இரண்டாம் வட்ட மேசை மாநாடு
* 1932-மூன்றாம் வட்டமேசை மாநாடு
*1940-ஆகஸ்ட் நன்கொடை
* 1947-இந்தியா விடுதலை
0 கருத்துகள்