Ad Code

Ticker

6/recent/ticker-posts

8 ம் வகுப்பு|சமூக அறிவியல்|நீரியல் சுழற்சி|lesson plan

 நாள்:

வகுப்பு: 8 ம் வகுப்பு

பாடம்:  சமூக அறிவியல்

பாடத்தின் தலைப்பு:  நீரியல் சுழற்சி

கற்றல் விளைவுகள்

SS-807அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியை நிலைநாட்ட இயற்கை வளங்களான நீர், மண், காடு போன்றவற்றை நியாயமான முறையில் பயன்படுத்தலை நியாயப்படுத்துதல்.

கற்றல் நோக்கங்கள்

*புவியில் காணப்படும் நீர் நிலைகளின் தன்மைகளை பற்றி புரிந்து கொள்ளுதல்

*நீரியல் சுழற்சியின் அடிப்படைக் கருத்துக்களை அறிந்து கொள்ளுதல்.

அறிமுகம்

நீர் ஆவியாதல் பற்றி கூறுக? என கேட்டு பாடத்தினை அறிமுகம் செய்தல்.

வாசித்தல்

ஆசிரியர் பாடப்பகுதியை வாசித்துக் காட்டி பின் மாணவர்கள் தொடர்ந்து வாசித்தல் புதிய வார்த்தைகளை அடிக்கோடிடுதல்.

புதிய சொற்கள்

ஆவியீர்ப்பு

நீர் ஊடுருவல்

நீர் உட் கசிதல்

பொழிவு


மன வரைபடம்



தொகுத்தல்

*நீர் வழிந்தோடல்

*நீர் வழிதோடலின் வகைகள்

*உறைபனி மழை

*மழை

*புவியில் உள்ள நீர்


வலுவூட்டல் 

ஆசிரியர் பாட கருத்துக்களை மீண்டும் ஒருமுறை தொகுத்துக் கூறி பின்  பாடத்தொடர்பான காணொளி காட்சிகளை காட்டி வலுவூட்டல்.

மதிப்பீடு

1) புவியின் உள்ள நன்னீரின் சதவிகதம்_______

2) குடிப்பதற்கு உகந்த நீரை______அழைப்பர்


குறைதீர் கற்பித்தல்

கற்றலில் பின் தங்கிய மாணவர்களுக்கு பாடப்பகுதியை மீண்டும் கற்பித்தல்

தொடர் பணி

நீர் சுழற்சி பற்றி படித்துக்கொண்டு எழுதி வரவும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்