நாள் :
வகுப்பு:
பாடம்: சமூக அறிவியல்
பாடத் தலைப்பு: டெல்லி சுல்தானியம்
கற்றல் விளைவுகள்
SS717- பல்வேறு பேரரசுகள் மேற்கொண்ட நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் ராணுவ கட்டுப்பாட்டு உத்திகளைப் பகுப்பாய்தல்.
துணைகருவிகள்
*இந்திய வரைபடம்
*குதுப்பினார் புகைப்படம்
* முகமது பின் துக்ளக் நாணயங்கள் புகைப்படம்
* சித்தூர் கோட்டை புகைப்படம்
அறிமுகம்
குதிப்பினார் புகைப்படத்தை மாணவர்களிடம் காட்டி இதை கட்டியவர் யார் எனக் கேட்டு பாடத்தினை அறிமுகம் செய்தல்.
வாசித்தல்
ஆசிரியர் பாடப்பகுதியை வாசித்துக் காட்டி பின் மாணவர்கள் தொடர்ந்து வாசித்தல் புதிய வார்த்தைகள் அடிக்கோடுதல்.
மனவரைபடம்
தொகுத்தலும் வழங்குதலும்
*குவ்வத் உல் இஸ்லாம் மசூதி
*குதுப்பினார்
*இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி முகமது கோரியால் நிறுவப்பட்டது
*கில்ஜி அரச வம்சத்தை நிறுவிய அலாவுதீன் கில்ஜி
*ரஸ்ஸியா
*இல்துமிஷ்
வலுவூட்டல்
ஆசிரியர் பாட கருத்துகளை மீண்டும் ஒருமுறை தொகுத்து கூறிய பின் பாட தொடர்பான காணொளி காட்சிகளை காட்டி வலுவூட்டல்.
மதிப்பீடு
LOT
இந்தியாவில் முஸ்லிம்______ ஆட்சி நிறுவப்பட்டது
MOT
குத்புதீன் தனது தலைநகரை______ லிருந்து டெல்லி மாற்றினார்
HOT
_______மக்களின் நல வாழ்க்கையில் அக்கறை கொண்ட இரக்கமுள்ள அரசர்
குறைதீர் கற்பித்தல்
கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு பாடப்பகுதியை மீண்டும் கற்பித்தல்
தொடர்பணி
1398 ஆம் ஆண்டில் நடைபெற்ற தைமூரின் படையெடுப்பை பற்றி படித்துக் கொண்டு எழுதி வரவும்
0 கருத்துகள்