நாள் :
வகுப்பு:6ம் வகுப்பு
பாடம்: சமூக அறிவியல்
பாடத் தலைப்பு: தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
கற்றல் விளைவுகள்
SS-614அக்காலத்தில் இலக்கிய படைப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான நபர்கள் நிகழ்வுகள்பிரச்சினைகளை விவரித்தல்
துணைகருவிகள்
*தமிழ்நாடு வரைபடம்
*பூம்புகார் புகைப்படம்
* மதுரை நகர் புகைப்படம்
* பட்டினப்பாலை நூல்
அறிமுகம்
பூம்புகார் புகைப்படத்தை மாணவர்களிடம் காட்டி எந்த ஊர் எனக் கேட்டு பாடத்தினை அறிமுகம் செய்தல்.
வாசித்தல்
ஆசிரியர் பாடப்பகுதியை வாசித்துக் காட்டி பின் மாணவர்கள் தொடர்ந்து வாசித்தல் புதிய வார்த்தைகள் அடிக்கோடுதல்.
மனவரைபடம்
தொகுத்தலும் வழங்குதலும்
*பூம்புகார்
*பூம்புகார் துறைமுகம்
* சிலப்பதிகாரம்
*மதுரை, காஞ்சிபுரம்
*சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு
வலுவூட்டல்
ஆசிரியர் பாட கருத்துகளை மீண்டும் ஒருமுறை தொகுத்து கூறிய பின் பாட தொடர்பான காணொளி காட்சிகளை காட்டி வலுவூட்டல்.
மதிப்பீடு
LOT
தூங்கா நகரம் என்று அழைக்கப்படநகரம்_______
MOT
________கல்வி நகரம் ஆகும்
HOT
கீழடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்
அ) மதுரை
ஆ) காஞ்சிபுரம்
இ) பூம்புகார்
ஈ) ஹரப்பா
குறைதீர் கற்பித்தல்
கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு பாடப்பகுதியை மீண்டும் கற்பித்தல்
தொடர்பணி
கோவில் நகரம் பற்றி படித்து கொண்டு எழுதி வரவும்
0 கருத்துகள்