பண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்
• 1.அச்சூலியன் சோஹானியக் கருவித் தொழில்நுட்பம் குறித்து எழுதுக
• 2.இடைக்கற்கால நாகரிகம் நிலவிய இடங்களைக் குறிப்பிடுக.
• 3.இடைக்கற்காலப் பண்பாடுகளின் குறிப்பிடத்தக்க பண்புகள் யாவை?
• 4.ஹரப்பா பொருளாதாரத்துக்குப் பங்களித்த கைவினைத் தயாரிப்பு குறித்து எழுதுக.
• 5.ஹரப்பா மக்களின் 'நம்பிக்கைகள்' குறித்து நீங்கள் அறிந்தது என்ன?
• 6.கீழ் மற்றும் இடைப்பழங்கற்காலப் பண்பாடுகளை ஒப்பிடுக.
• 7.'கருவித்தொழில்நுட்பத்தில், மேல் பழங்கற்காலம் புதுமையை நிகழ்த்தியது'-தெளிவாக்குக.
• 8.தொடக்க புதிய கற்காலப்பண்பாடுகளின் குறிப்பிடத்தக்க பண்புகளை விளக்குக.
• 9.தென்னிந்தியாவில் புதிய கற்காலப் பண்பாடு எங்கு நிலவியது? அதன் முக்கியமான கூறுகளைக் குறிப்பிடுக.
• 10.சிந்து நாகரிகத்தை மையமாகக் கொண்டு கீழ்க்கண்டவை குறித்துச் சிறுகுறிப்பு வரைக
அ) மட்பாண்டம் செய்தல் ஆ) வணிகமும் பரிவர்த்தனையும்
இ) எடைக்கற்களும் அளவீடுகளும் ஈ) முத்திரைகளும் எழுத்துகளும்
0 கருத்துகள்