Ad Code

Ticker

6/recent/ticker-posts

10th class |social| Important Two Marks Qustion

 வரலாறு

1)பன்னாட்டு சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களைப் பட்டியலிடுக?

2)ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்றுவடிவங்கள் எவை?

3)‘டாலர் ஏகாதிபத்தியம்” – தெளிவுபட விளக்குக?

4)பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்களின் பெயர்களைக் குறிப்பிடுக?

5)மார்ஷல் திட்டம் என்றால் என்ன?

6)ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக ஜோதிபா பூலே ஆற்றிய பணிகளைக் கோடிட்டுக் காட்டுக?

7)களக்காடு போரின் முக்கியத்துவம் யாது?

8)சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?

9)தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

புவியியல்

1) இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக?
2) தக்காண பீடபூமி – குறிப்பு வரைக?
3) “ஜெட் காற்றோட்டங்கள்” என்றால் என்ன?
4) பருவக் காற்று குறித்து ஒரு சிறு குறிப்பு எழுதுக?
5) இந்தியாவில் சதுப்புநிலக்காடுகள் காணப்படும் இடங்களைக் குறிப்பிடுக?
6) இந்தியாவில் உள்ள உயிர்க்கோள காப்பகங்கள் ஏதேனும் ஐந்தினை எழுதுக?
7) இந்திய வேளாண் பருவங்களைக் குறிப்பிடுக?
8)இந்தியாவின் தோட்டப் பயிர்களைக் குறிப்பிடுக?
9)இந்தியாவின் வேளாண்மை முறைகளை குறிப்பிடுக?
10) ‘மண்’ – வரையறு?
11) இந்தியாவில் காணப்படும் மண்வகைகளின் பெயர்களைப் பட்டியலிடுக?
12) கரிசல் மண்ணின் ஏதேனும் இரண்டு பண்புகளை எழுதுக?
13) வளத்தை வரையறுத்து அதன் வகைகளை குறிப்பிடுக?
14)நிலக்கரியின் வகைகளை அதன் கரிம அளவுகளுடன் குறிப்பிடுக?
15)இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளைக் குறிப்பிடுக?
16)இடம்பெயர்வு என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக?
17)‘தேரீ” – என்றால் என்ன?
18 )தமிழ்நாட்டின் முக்கிய தீவுகளைக் குறிப்பிடுக?
19)பறக்கும் தொடருந்துத் திட்டம் (MRTS) என்றால் என்ன ?
20) தமிழ்நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை பட்டியலிடுக?

  வேறுபடுத்துக

1) இமயமலை ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகள்
2) வடகிழக்கு பருவக் காற்று மற்றும் தென்மேற்கு பருவக்காற்று
3) ராபி பருவம் மற்றும் காரிப் பருவம்
4) சணல் ஆலைகள் மற்றும் சர்க்கரை ஆலைகள்
5) உள்நாட்டு வணிகம் மற்றும் பன்னாட்டு வணிகம்
6) உணவுப் பயிர்கள் மற்றும் வாணிபப் பயிர்கள்

குடிமையியல்

1)இந்தியக் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
2)நடுவண் அரசின் அமைச்சர்கள் தரநிலைகளின் படி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளனர்?
3)இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக?
4)கலடன் பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டம் பற்றி நீவிர் அறிவது என்ன ?
5)பஞ்சசீல கொள்கைகளில் நான்கினைப் பட்டியலிடுக?
6)சார்க் உறுப்பு நாடுகளைப் பட்டியலிடுக?
7)அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் யாவர்?
8)ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் என்ன?
9)நிதி மசோதா குறிப்பு வரைக?
10)அரசியலமைப்பு என்றால் என்ன?
11) நீதிப்பேராணை (Writ) என்றால் என்ன?
12) தேசிய அவசரநிலை என்றால் என்ன?

பொருளியல்

1)நாட்டு வருமானம் – வரையறு?
2)தனிநபர் வருமானம் என்றால் என்ன?
3) உலகமயமாக்கலின் வகைகளை எழுதுக?
4) பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக?
5) வரி வரையறுக்க?
6) பசுமைப் புரட்சியின் விளைவுகள் என்ன?
7) கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன?
8) தொழில் துறை தொகுப்பு என்றால் என்ன?
   
Download Pdf
 
 
 
 
K.Gopalakrishnan,MA.B,ed.
GHSS,PERANI 
Tindivanam-TK
Villupuram

கருத்துரையிடுக

0 கருத்துகள்