Ad Code

Ticker

6/recent/ticker-posts

10 th class|social|History|முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

 பாடம் 1

இரண்டு மதிப்பெண் வினா விடைகள்

1. சீன - ஜப்பானியப்போரின் முக்கியத்துவத்தை நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?


*நடைபெற்ற ஆண்டு 1894


*ஜப்பான் சீனாவை வென்றது


*நானே வலிமை மிகுந்த அரசு என கூறியது


2. மூவர்கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.


இங்கிலாந்து


பிரான்ஸ்


ரஷ்யா


3. ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் யாவை?


இங்கிலாந்து -கண்மூடித்தனமான நாட்டுப்பற்று


பிரான்ஸ்-அதி தீவிரப் பற்று


ஜெர்மனி-வெறிகொண்ட நாட்டுப்பற்று


4. பதுங்கு குழிப் போர்முறை குறித்து நீங்கள் அறிந்ததென்ன ?


*முதல் உலகப் போரில் அறிமுகம்


*வீரர்கள் தங்களைப் பாதுகாக்க தோண்டியது


*ஆயுதங்கள், கடிதங்கள், உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டது.


5. முஸ்தபா கமால் பாட்சா வகித்த பாத்திரமென்ன ?


*துருக்கி நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது


*துருக்கியை நவீனமாக்கினார்


6. பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களைப் பட்டியலிடுக.


*பொதுவான ராணுவம் இல்லை


"கூட்டுப் பாதுகாப்பு” இல்லை


ஐந்து மதிப்பெண் வினா விடைகள்

1. முதல் உலகப்போருக்கான முக்கிய காரணங்களை விவரி


*ஐரோப்பிய நாடுகள் அணி சேர்க்கைகள்


*பால்கன் போர்கள்


*வன்முறை சார்ந்த தேசியம்


*ஜெர்மன் பேரரசின் ஆக்கிரமிப்பு


*பிரான்ஸ் ஜெர்மனி பகை




2. ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்களை கோடிட்டுக் காட்டுக.


*ஜெர்மனி போர் இழப்பீடு வழங்க வேண்டும்.


*படைகள் வைத்துக் கொள்ள அனுமதி இல்லை


*போலந்து மீண்டும் உருவாக்கம்


*ஆஸ்திரியா ஜெர்மனி ஒருங்கிணையத் தடை


*ஜெர்மனியின் கப்பற்படை சிறிய அளவில் குறைப்பு


*டான்சிக் துறைமுகம் சர்வதேச சங்கத்திடம் ஒப்படைப்பு


3. பன்னாட்டு சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.


*உலக அமைதியை நிலைநாட்டுதல்


*பின்லாந்து - சுவீடன் பிரச்சனையில் தீர்வு


*போலந்து - ஜெர்மனி பிரச்சனை


*கிரீஸ் - பல்கேரியா போர் நிறுத்தம்


*ஜெர்மனியை பன்னாட்டு சங்கத்தில் இணைத்தல்


*1920-1945 பல சிக்கல்களைத் தீர்த்து வைத்தது



கருத்துரையிடுக

0 கருத்துகள்