*அதிகம் திருப்ப வேண்டிய 5 மதிப்பெண் வினாக்கள்*
*வரலாறு*
1. முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதி.
2. பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.
3. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க.
4. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க.
5. 19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.
6. பெண்களின் மேம்பாட்டிற்காக 19 ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக .
7. இந்தியச் சமூகத்தின் புத்தெழுச்சிக்கு இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் ஆற்றிய தொண்டினைத் திறனாய்வு செய்க.
8. 1857ஆம் ஆண்டின் பெரும் புரட்சிக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆராயவும்.
*புவியியல்*
1. இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி.
2. கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.
3. தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக.
4. இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்.
5. காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக.
6. தமிழ்நாட்டில் உள்ள மண் வகைகளின் பரவல் பற்றி விளக்குக.
7. தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களைப் பற்றி எழுதவும்.
8. தமிழ்நாட்டின் கனிம பரவலை விவரி.
*குடிமையியல்*
1. அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.
2. அடிப்படை உரிமைகளுக்கும், அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைக் குறிப்பிடுக.
3. நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை திறனாய்வு செய்க.
4. இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிவரையறைகள் ஏதேனும் மூன்றினை விளக்குக.
5. ஆளுநரின் சட்டமன்ற அதிகாரங்களை விவரி.
6. முதலமைச்சரின் அதிகாரங்களையும் பணிகளையும் விவரி.
7. அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக.
8. வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள் எவை?
*பொருளியல்*
1. GDP-ஐ கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரி.
2. பொருளாதார கொள்கைகளை விவரி (வேளாண், தொழிற், புதிய பொருளாதார கொள்கை).
3. பன்னாட்டு நிறுவனங்களின் (MNC) நன்மைகள் மற்றும் தீமைகளை சுருக்கமாக எழுதுக.
4. உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக.
5. GST-யின் அமைப்பை எழுதுக.
6. கருப்பு பணம் என்றால் என்ன? அதற்கான காரணங்களை எழுதுக.
*புவியியல் வேறுபாடுகள் / காரணம் கூறுக*
1. இமயமலை ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகள்.
2. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்.
3. மேற்குக் கடற்கரைச் சமவெளி மற்றும் கிழக்குக் கடற்கரைச் சமவெளி.
4. ராபி பருவம் மற்றும் காரிப் பருவம்.
5. புதுப்பிக்ககூடிய வளங்கள் மற்றும் புதுப்பிக்க இயலா வளங்கள்
6. சாலை வழிப் போக்குவரத்து மற்றும் இரயில் வழிப் போக்குவரத்து.
7. உள்நாட்டு வணிகம் மற்றும் பன்னாட்டு வணிகம்.
8. கடல் மீன்பிடிப்பு மற்றும் உள்நாட்டு மீன்பிடிப்பு
*காரணம் கூறுக*
1. இந்தியா அயன மண்டலப் பருவக்காற்றுக் காலநிலையைப் பெற்றுள்ளது.
2. வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு.
3. மழை நீர் சேமிப்பு அவசியம்.
4. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்று காணப்படுகின்றன.
*அதிகம் திருப்ப வேண்டிய எட்டு மதிப்பெண் வினாக்கள்*
1. முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதி.
2. பெண்களின் மேம்பாட்டிற்காக 19 ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக.
3. கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதீரப் போர்கள் பற்றி ஒரு கட்டுரை வரைக.
4. காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள் என்ன என்று ஆராயவும்.
5. தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈ.வெ.ரா. பெரியாரின் தீர்மானகரமான பங்களிப்பை மதிப்பீடு செய்யவும்.
6. தமிழ் மறுமலர்ச்சியின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஒரு கட்டுரை எழுதவும்.
7. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பதை விவாதிக்கவும்.
8. 1905ஆம் ஆண்டு நிகழ்ந்த வங்காளப் பிரிவினையின்போது வங்காள மக்கள் எவ்விதம் நடந்துகொண்டனர்?
9. நீதிக்கட்சியின் சாதனைகள்
*அதிகம் திருப்ப வேண்டிய இரண்டு மதிப்பெண் வினாக்கள்*
1. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
2. ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் எவை?
3. முசோலினியின் ரோமாபுரி நோக்கிய அணிவகுப்பின் விளைவுகள் யாவை?
4. "டாலர் ஏகாதிபத்தியம்" தெளிவுபட விளக்குக.
5. முதல் உலகப்போருக்குப் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?
6. முத்துத் துறைமுக நிகழ்வை விவரி.
7. மார்ஷல் திட்டம் என்றால் என்ன?
8. மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக.
9. இராமலிங்க அடிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக.
10. பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத் தீமைகள் யாவை?
11. கிழக்கு மற்றும் மேற்கில் அமையப்பெற்ற பாளையங்களைக் கண்டறிந்து எழுதுக.
12. திருச்சிராப்பள்ளி பேரறிக்கையின் (1801) முக்கியக் கூறுகளைத் தருக.
13. தன்னாட்சி (Home Rule) இயக்கத்தின் குறிக்கோள்களை விவரிக்கவும்.
14. லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து வழங்கவும்.
15. ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி விவரிக்கவும்.
16. சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?
17. மிதவாத தேசியவாதிகளின் பங்களிப்பைப் பட்டியலிடுக.
18. திருநெல்வேலி எழுச்சி பற்றி ஒரு குறிப்பு வரைக.
19. தங்களுடைய எழுத்துக்களின் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்துயிர்ப்புக்குப் பங்களிப்புச் செய்த ஆளுமைகளைப் பட்டியலிடவும்.
20. பெரியாரை ஒரு பெண்ணியவாதியாக மதிப்பிடுக.
*புவியியல்*
1. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக.
2. இலட்சத்தீவுக் கூட்டங்கள் பற்றி விவரி.
3. "வெப்ப குறைவு விகிதம்" என்றால் என்ன?
4. காலநிலையை பாதிக்கும் காரணிகளை பட்டியலிடுக.
5. "ஜெட்காற்றோட்டங்கள்" என்றால் என்ன?
6. அதிக மழைப்பெறும் பகுதிகளைக் குறிப்பிடுக.
7. இந்தியாவில் காணப்படும் மண்வகைகளின் பெயர்களைப் பட்டியலிடுக.
8. இந்தியாவின் தோட்டப் பயிர்களைக் குறிப்பிடுக.
9. இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளைக் குறிப்பிடுக.
10. இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி பகுதிகளைக் குறிப்பிடுக.
11. இடம்பெயர்வு என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.
12. பன்னாட்டு வணிகம் - வரையறு.
13. 'தேரி' - என்றால் என்ன?
பேரிடர் அபாய நேர்வு குறைப்பு வரையறு.
14. கோயம்புத்தூர் ஏன் தென்னிந்தியாவின் 'மான்செஸ்டர்' என அழைக்கப்படுகிறது?
15. பறக்கும் தொடருந்துத் திட்டம் (MRTS) என்றால் என்ன?
16. தக்காண பீடபூமி - குறிப்பு வரைக.
*குடிமையியல் (Civics)*
1. அரசியலமைப்பு என்றால் என்ன?
2. செம்மொழித் தகுதிப்பெற்ற இந்திய மொழிகள் எவை?
3. இந்தியக் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
4. உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?
5. ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் யாவை?
6. உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்கள் பற்றி நீவிர் புரிந்து கொண்டதென்ன?
7. வெளியுறவுக் கொள்கை என்றால் என்ன?
8. சார்க் உறுப்பு நாடுகளைப் பட்டியலிடுக.
*பொருளியல் (Economics)*
1. நாட்டு வருமானம் - வரையறு.
தனி நபர் வருமானம் என்றால் என்ன?
2. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகள் யாவை?
3. பசுமைப் புரட்சியில் இந்திய உணவுக் கழகத்தின் (FCI) பங்கு என்ன?
4. பசுமைப் புரட்சியின் விளைவுகள் என்ன?
5. தமிழ்நாட்டிலுள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயரை எழுதுக.
*தேர்வில் அதிகம் எதிர்பார்க்கக் கூடிய கட்டாய வினாக்கள்*
1. தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் பற்றி எழுதுக.
2. இரண்டாவது பசுமைப் புரட்சி என்றால் என்ன?
3. டான் டீ (TANTEA) நிறுவனம் - குறிப்பு வரைக.
4. தமிழ்நாடு பால் வளர்ச்சி கழகம் (ஆவின்) பற்றி எழுதுக.
5. விரிவாக்கம் தருக/குறிப்பு வரைக: SIPCOT, TIDCO, TANSI, MEPZ
6. ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்
7. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் - குறிப்பு வரைக.
8. நீர் சேகரிப்பிற்கான (நீர் வளத்தை பாதுகாக்கும்) வழிமுறைகள் யாவை?
*அதிகம் பயிற்சி செய்ய வேண்டிய புவியியல் வரைபட வினாக்கள்*
1. காரகோரம்
2. மலைக்காடுகள்
3. இமயமலை
4. எவரெஸ்ட்
5. கோதுமை விளையும் பகுதி
6. கரும்பு விளையும் பகுதி
7. அதிக மக்களடர்த்தி நிறைந்த பகுதி
8. ஷில்லாங் பீடபூமி
9. தேயிலை விளையும் பகுதி
10. பெட்ரோலியம் கிடைக்கும் பகுதி
11. மாங்குரோவ் காடுகள்
12. மகாநதி
13. ஹிராகுட் அணை
14. பாரதீப் துறைமுகம்
15. 15. தார் பாலைவனம்
16. ஆரவல்லி
17. குருசிகார் சிகரம்
18. மாளவ பீடபூமி
19. கட்ச் வளைகுடா
20. காண்ட்லா துறைமுகம்
21. காம்பே வளைகுடா
22. நர்மதை
23. கொங்கன் கடற்கரை
24. கோதாவரி
25. கிழக்கு தொடர்ச்சி மலை
26. பெங்களூரு, கர்நாடகம் (மின்னியல் தலைநகரம்)
27. மென்பொருள் தொழிலகம்
28. சென்னை (தெற்கு இரயில்வே தலைமையகம்)
29. காவேரி
30. மேட்டூர் அணை
31. கொச்சின் துறைமுகம்
32. அகஸ்தியர் மலை உயிர்க்கோளப்பெட்டகம்
33. மன்னார் வளைகுடா
34. அந்தமான் நிக்கோபார் தீவுகள்
35. தென்மேற்கு பருவக்காற்று வீசும் திசை
36. வடகிழக்கு பருவக்காற்று வீசும் திசை
*அதிகம் திருப்ப வேண்டிய வரலாறு வரைபட வினாக்கள்*
1. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
2. சான்பிரான்சிஸ்கோ
3. மொராக்கோ
4. இங்கிலாந்து (பிரிட்டன்)
5. ஜெர்மனி
6. ஆஸ்திரியா ஹங்கேரி
7. செர்பியா
8. கிரீஸ்
9. மாஸ்கோ
10. ரஷ்யா
11. சீனா
12. ஹிரோஷிமா
13. நாகசாகி
14. நியூசிலாந்து
மேலும் படிக்க
*10 ம் வகுப்பு சமூக அறிவியல் வரைபடம் வினாக்கள் ஆன்லைன் தேர்வு
*10 ம் வகுப்பு சமூக அறிவியல் மெல்ல கற்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற ஆன்லைன் தேர்வு
Keywords
10th social science important questions 2026
SSLC social science important questions tamil
10th public exam 2026 social science
SSLC map questions 2026 tamil
social science guess questions 2026
10th geography map questions tamil
SSLC history civics important questions
last minute revision SSLC social science
tamil medium social science guide
SSLC exam preparation 2026

0 கருத்துகள்