சமூக அறிவியல் வகுப்பு 10
அரையாண்டு தேர்வுக்கு உண்டான முக்கிய வினாக்கள் தொகுப்பு
இரண்டு மதிப்பெண் வினாக்கள் வினா எண். 15-28
1. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
2. பதுங்குக் குழிப்போர் முறை குறித்து நீங்கள் அறிந்ததென்ன.?
3. முஸ்தபா கமால் பாட்சா வகித்தப் பாத்திரமென்ன.?
4. முசோலின் ரோமாபுரி நோக்கிய அணிவகுப்பின் விளைவுகள் யாவை ? ”
பெருமந்தம் இந்தி 5. பொருளாதாரப் வேளாண்மையின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது ?
6. முதல் உலகப்போருக்குப் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர் ?
7. முத்துத் துறைமுக நிகழ்வை விவரி.
8. பன்னாட்டு நிதியமைப்பின் (IMF ) நோக்கங்கள் யாவை ?
9. மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.
10. மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக.
11. பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத் தீமைகள் யாவை ?
12. இராமலிங்க அடிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக.
13. சமூகச் சீர்திருத்தங்களுக்கு மகாதேவ் கோவிந்த ரானடேயின் பங்களிப்பைக் குறிப்பிடுக.
14. பாளையக்காரர்களின் கடமைகள் யாவை?
15. களக்காடு போரின் முக்கியத்துவம் யாது?
16. திருச்சிராப்பள்ளி பேரறிக்கையின் (1801) முக்கியக் கூறுகளைத் தருக..
17. ஆங்கிலேய இந்தியாவில் விவசாயிகளின் கிளர்ச்சி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன ?
புவியியல்
இரண்டு மதிப்பெண் வினாக்கள்
1. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக.
2. தக்காண பீடபூமி குறிப்பு வரைக.
3. இலட்சத்தீவுக் கூட்டங்கள் பற்றி விவரி.
4. காலநிலையைப் பாதிக்கும் காரணிகளை பட்டியலிடுக.
5. "பருவமழை வெடிப்பு "என்றால் என்ன ?
6. இந்தியாவில் உள்ள உயிர்க்கோளக் காப்பகங்கள் ஏதேனும் ஐந்தினை எழுதுக.
7. கரிசல் மண்ணின் ஏதேனும் இரண்டு பண்புகளை எழுதுக.
8. இந்தியாவின் வேளாண்மை முறைகளைக் குறிப்பிடுக.
9. இந்திய வேளாண் பருவங்களைக் குறிப்பிடுக.
10. மாங்கனீசின் பயன்களைக் குறிப்பிடுக.
11.இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளைக் குறிப்பிடுக.
12. இடம் பெயர்வு என்றால் என்ன அதன் வகைகளைக் குறிப்பிடுக.
13. நம் நாட்டின் குழாய் போக்குவரத்து அமைப்பு பற்றி ஒரு குறிப்பு எழுதுக
14. இந்தியாவின் முக்கிய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துகளைக் குறிப்பிடுக.
15. பன்னாட்டு வணிகம் வரையறு.
16.தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக.
17. தமிழ் நாட்டின் முக்கிய தீவுகளைக் குறிப்பிடுக.
18. பேரிடர் அபாய நேர்வு குறைப்பு வரையறு.
19. தமிழ்நாட்டின் வேளாண் பருவக் காலங்களை எழுதுக.
20. பறக்கும் தொடருந்துத் திட்டம் (MRTS) என்றால் என்ன ?
21. தமிழ்நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களைப் பட்டியலிடுக
குடிமையியல்
இரண்டு மதிப்பெண் வினாக்கள்
1. என்ன? நீதிபேராணை (Wirit).
2. அரசியலமைப்பு என்றால் என்ன?
3. செம்மொழித் தகுதிப்பெற்ற இந்திய மொழிகள் யாவை?
4. நிதி மசோதா குறிப்பு வரைக
5. உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை ?
6. மாநில ஆளுநரின் முக்கியத்துவம் யாது?
7. உயர் நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதி வரையறை அதிகாரங்கள் யாவை ?
8. பஞ்சசீலக் கொள்கைகளில் ஏதேனும் நான்கினைப் பட்டியலிடுக.
9. அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் யாவர் ?
10. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக.
11. பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
12. கலடன். பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டம் பற்றி நீவிர்அறிவது என்ன.
பொருளியல்
இரண்டு மதிப்பெண் வினாக்கள்
1. நாட்டு வருமானம் வரையறு.
2. இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளின் பெயர்களை எழுதுக.
3. தனிநபர் வருமானம் என்றால் என்ன?. (அ) தலா வருமானம் என்றால் என்ன?
4. உலகமயமாக்கல் என்றால் என்ன?
5. நியாயமான வர்த்தகம் என்றால் என்ன?
6. உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கங்கள் இண்டினை எழுதுக.
7. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகள் யாவை ?
8. பசுமைப் புரட்சியின் விளைவுகள் என்ன?
9. அரசுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்?
10. வளர் வீத வரி என்றால் என்ன ?
11. கருப்புப் பணம் என்பதன் பொருள் என்ன ?
12. வரி எய்ப்பு என்றால் என்ன ?
13. தொழில்துறை தொகுப்பு என்றால் என்ன?
14. தமிழ்நாட்டில் தொழில் மயமாதலின் தற்போது சிக்கல்கள் யாவை ?
15. தொழில் முனைவோர் என்பவர் யாவர்.?
கட்டாய வினா. வினா எண் 28
1. ரஷ்ய புரட்சியின் உலகளாவிய தாக்கத்தின் விளைவுகள் யாவை ?
2. லேட்டரன் உடன்படிக்கையின் சரத்துக்கள் யாவை ?
3. இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ராணுவ தளவாடங்களை யாவை?
4. 'பெர்லின் சுவர்' சிறுகுறிப்பு வரைக
5. சுவாமி விவேகானந்தரின் செயல்பாட்டாளர்' சித்தாந்தத்தின் தாக்கமென்ன?
6. வேலு நாச்சியார் சிறு குறிப்பு வரைக
7. குயிலி பற்றி சிறுகுறிப்பு வரைக
8. இந்திய தேசிய காங்கிரஸின் தொடக்க கால கோரிக்கைகள் சிலவற்றை எழுதுக
9. பீகார் சாம்பரான் இயக்கம் பற்றி சிறுகுறிப்பு வரைக.
10. சுபாஷ் சந்திர போஸ் பற்றி குறிப்பு வரைக
11. திருப்பூர் குமரன் பற்றி உமக்கு யாது தெரியும் ?
12. பெரியார் வைக்கம் வீரர் என அழைக்கப்படுவது ஏன்
13. தமிழ்நாட்டில் ரௌலட் சத்தியாகிரகம் நிகழ்வுகளை தொகுத்து எழுதுக
14. தீபகற்ப பீடபூமி பற்றி விவரிக்கவும்
15. மண்வள பாதுகாப்பு மற்றும் மண்வள மேலாண்மையின் முறைகளைக் குறிப்பிடுக.
16. சூரிய ஆற்றல் பற்றிய ஒரு சிறு குறிப்பு வரைக
17. இந்தியாவின் முக்கிய மென்பொருள் மையங்கள் யாவை?
18. கடல் பாதுகாப்பு மேலாண்மையில் சதுப்பு நில தாவரங்களின் பங்கு பங்கு யாது?
19. புவியியல் சார் குறியீடு ( GI TAG) என்றால் என்ன ?
20. நிறுவன வரி என்றால் என்ன
21. சென்னை ஆசியாவின் டெட்ராய்ட்" என்று அழைக்கப்படுவது ஏன்.?
22. ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் குறித்து நீவீர் அறிவது யாது?
23. தமிழ்நாட்டில் நெசவுத் தொழில் தொகுப்பு பற்றி எழுதுக.
24. மும்பை இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் காரணம் என்ன?
25. புயலின் போது வானிலை மையம் மீனவர்களை எவ்வாறு எச்சரிக்கிறது?
வரலாறு
ஐந்து மதிப்பெண் வினாக்கள்
வினா எண். 29 42
1. முதல் உலகப் போருக்கான முக்கியக் காரணங்களை விவாதி
2. பன்னாட்டுச்சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக
3. ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்.
4. இரண்டாம் உலகப் போரின் விளைவுகளை ஆய்வு செய்க
5. சீனாவை ஒரு பொதுவுடமை நாடாக்க மா சே துங்கின் பங்களிப்பை அளவிடுக.
6. 19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்
7. சிவகங்கையின் துன்பகரமான வீழ்ச்சிக்கு காரணமானவற்றை ஆய்ந்து அதன் விளைவுகளை எடுத்தியம்புக.
8. வேலு நாச்சியார் பற்றி விரிவாக விடையளிக்கவும்
9. 1857 ஆம் ஆண்டு பெரும் கிளர்ச் கிளர்ச்சிக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆராயவும்
10. காந்தி இயக்கத்தின் ஒரு சிறந்த உதாரணமான சட்ட மறுப்பு இயக்கம் குறித்து விரிவாக ஆராயவும்
11. விடுதலைப் போராட்டத்தில் சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய பங்கினை விளக்குக
12. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பதை விவாதிக்கவும்
13. தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோர் இயக்கம் தோன்றி வளர்ந்ததை ஆய்வு செய்க.
14. தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈ. வே. ரா பெரியாரின் தீர்க்கமானகரமான பங்களிப்பை மதிப்பீடு செய்யவும்.
புவியியல் ஐந்து மதிப்பெண் வினாக்கள்
1. இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி
2. கங்கை ஆற்று வடிநலம் குறித்து விரிவாக எழுதுக
3. தென்மேற்குப் பருவக்காற்று குறித்து எழுதுக
4. இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்.
5. பல்நோக்கு திட்டம் என்றால் என்ன? ஏதேனும் இரண்டு இந்திய பல்நோக்கு திட்டங்கள் பற்றி எழுதுக.
6. இந்தியாவில் உள்ள பருத்தி நெசவாலைகளின் பரவல் பற்றி எழுதுக
7. இந்தியத் தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பற்றி எழுதுக
8. இந்தியாவின் சாலைகளை வகைப்படுத்தி விளக்குக.
9. தமிழ்நாட்டின் பீடபூமி நிலத் தோற்றத்தின் தன்மையை விவரிக்கவும்
10. காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக
11. தமிழ்நாட்டில் நீர் ஆதாரங்களைப் பற்றி எழுதவும்.
குடிமையியல்.
ஐந்து மதிப்பெண் வினாக்கள்
1. அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக
2. அரசியலமைப்புக்கு உட்பட்டு தீர்வு காணும் உரிமை பற்றிஎழுதுக ( அல்லது) பேராணை அதிகாரங்கள் குறித்து எழுதுக
3. நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை திறனாய்வு செய்க
4. முதலமைச்சரின் அதிகாரங்களையும் பணிகளையும் விவரி
5. அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக
6. வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள் எவை?
7. பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு உருவானதற்கான காரணம் மற்றும் அதன் நோக்கங்களை எழுதுக
பொருளியல் ஐந்து மதிப்பெண் வினாக்கள்
1. நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துகளை விவரி
2. G D P ஐ கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரி.
3. உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக
4. பசுமைப் புரட்சி ஏன் தோன்றியது என்பதைப் பற்றி விவரி.
5. சில நேர்முக மற்றும் மறைமுக வரிகளை விளக்குக
6. G S T யின் அமைப்பை எழுதுக
7. வெற்றிகரமான தொழில்துறை தொகுப்புகளின் முக்கியப் பண்புகள் என்ன ?
8. தொழில்மயமாதலுக்கு தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் வகைகள் பற்றி விளக்குக..
காலக்கோடு வினா எண். 41.
1. 1900-1930.
2. 1920-1950.
3. 1930-1950
4.1910-1930
உலக வரைபடம் வினா எண் 42. கட்டாய வினா
- 1. துருக்கி
- 2 ஹிரோஷிமா
- 3.சான் பிரான்சிஸ்கோ
- 4. பிரான்ஸ்
- 5.இத்தாலி
- 6.கீரிஸ்
- 7. முத்துத்துறை முகம்
- 8.மொராக்கோ
- 9. இங்கிலாந்து.
- 10. ரஷ்யா
- 11. செர்பியா
- 12. ஹவாய் தீவு
- 13. பசிபிக் பெருங்கடல்
- 14. ஜப்பான்
- 15.பிரேசில்
- 16. ஜெர்மனி
- 17. போலந்து
இந்திய வரைபடம் வினா எண் 42
1. மீரட்
2. பாரக்பூர்
3. தண்டி
4. சௌரிசௌரா
5. வேதாரண்யம்
6. ஜான்சி
7. பம்பாய்
8. குவாலியர்
9.டெல்லி
10. மதராஸ்
11. கல்கத்தா
12.வேதாரண்யம்
13.அமிர்தசரஸ்
14. அகமதாபாத்
15.லக்னோ
எட்டு மதிப்பெண் வினாக்கள் வினா எண் 43.
1. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு செயல்பாடுகளை ஆய்வு செய்க
2. இந்தியச் சமூகத்தின் புத்தெழுச்சிக்கு இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் ஆற்றிய தொண்டினைத் திறனாய்வு செய்க.
3. கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்து வீரபாண்டிய கட்டபொம்மன் நடத்திய வீரதீரப் போர்கள் பற்றி ஒரு கட்டுரை வரைக
4. காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள் என்ன என்று ஆராயவும்
5. காந்திய இயக்கத்தின் ஒரு சிறந்த உதாரணமான சட்ட மறுப்பு இயக்கம் குறித்து விரிவாக ஆராயவும்.
6. தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோர் இயக்கம் தோன்றி வளர்ந்ததை ஆய்வு செய்க
7. நீதி கட்சியின் தோற்றத்திற்கான பின்புலத்தை விளக்கி சமூக நீதிக்கான அதன் ப்பை சுட்டிக்காட்ட
44.அ. இந்தியா. - புவியியல் வரைபட வினாக்கள்
- தார்பாலைவனம்
- தக்காண பீடபூமி
- அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்
- அதிக மக்கள் தொகை அடர்த்தி
- வடகிழக்கு பருவக்காற்று
- காரகோரம்
- பன்னாட்டு விமான நிலையம்
- கங்கை
- கட்ச் வளைகுடா
- கோதுமை விளையும்பகுதி
- பருத்தி விளையும் பகுதி
- ஹிராகுட் அணை
- சென்னை
- ஆரவல்லி மலைத்தொடர்
- காரகோரம்
- மும்பை ஹை
- தேயிலை
- ரப்பர்
- நிலக்கரி
- பெங்களூர்
- காபி
- மாளவ பீடபூமி
- பிரம்மபுத்திரா.
- தக்காண பீடபூமி
- புலிகாட் ஏரி
- எவரெஸ்ட்
- காட்வின் ஆஸ்டின்
- சிலிக்கா ஏரி.
- நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ள இடம்
- கரிசல் மண்
- சணல் விளையும் பகுதி
- பாக் நீர்சந்தி
- அந்தமான் நிக்கோபார் தீவுகள்
- மாளவா பீடபூமி
- சோழ மண்டல கடற்கரை
- வேம்பநாடு ஏரி
- நெல் விளையும் பகுதி
- சேஷாசலம்
- NH 44.
- மன்னார் வளைகுடா
- பார்தீப்.
44. ஆ. தமிழ்நாடு வரைபடத்தில் குறிக்கவும்
1. மேட்டூர் அணை
2. வைகை ஆறு
3. காவிரி ஆறு
4. ஆனைமலை
5. காபி விளையும் பகுதி
6. சென்னை
7. நீலகிரி
8. வங்காள விரிகுடா
9. சேலம்
10. கோடியக்கரை
11.தேயிலை விளையும் பகுதி
12. வேடந்தாங்கல்
13.தமிழ்நாட்டின் மான்செஸ்டர்
14. சோழமண்டல கடற்கரை
15. நெல் விளையும் பகுதி
16. நாகப்பட்டினம்
17.அகத்தியமலை
18. விமான நிலையம்-1
19. கன்னியாகுமாரி
20. பாக் நீரிணைப்பு
21. மன்னார் வளைகுடா
22. பறவைகள் சரணாலயம் -1.
23.மாங்குரோவ் காடுகள்
24. கடல் துறைமுகம்
25. முல்லை பெரியார் அணை
26.சேர்வராயன் மலை
27 தலைக்காவிரி.
28. மேற்கு தொடர்ச்சி மலை.
29.தஞ்சாவூர்
30. எண்ணூர்.
10th Social Science Half Yearly Exam 2025 – Important Questions PDF | SSLC Social Key Notes Tamil
ஒருங்கிணைப்பாளர் அ.பழநியப்பன் தலைமையாசிரியர் அரசு உயர் நிலைப்பள்ளி நாரணமங்கலம்
குறிப்பு : மேற்கண்ட வினாக்கள் மற்றும் வரைபடப்பயிற்சிகளை மாணவர்கள் முழுவதும் படித்தால் அரையாண்டுத் தேர்வு மற்றும் அதற்கு அடுத்தது நடக்கும் அரசு பொது தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளுக்கும் இது பயன்படும். என்றும் கல்விப் பணியில் உங்கள் சமூக அறிவியல் ஆசிரியர் ரா.சேஷாத்திரி,சுப்பிரமணியன் செட்டியார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி அமராவதிபுதூர்
Keywords
10th Social Science important questions,SSLC Half Yearly Exam 2025,Tamil Nadu 10th Social important questions,10th Social key answers PDF,SSLC model questions 2025,10th Social Exam preparation tips,Social Science half yearly test Tamil,10th standard important questions Tamil Nadu,SSLC public exam study materials,10th Social science notes Tamil,High value CPC education keywords Tamil,10th Social Science important questions,SSLC Half Yearly Exam 2025,Tamil Nadu SSLC model questions,10th Social key notes Tamil,10th Social study materials,SSLC exam preparation Tamil,Social Science half yearly questions,10th standard important questions,SSLC guide 2025 Tamil,தமிழ் சமூக அறிவியல் வினாக்கள்,அரையாண்டு தேர்வு 10th social

0 கருத்துகள்