காலாண்டு தேர்வு திருப்புதல்
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்மெல்ல கற்கும் மாணவர்களுக்கு மட்டும்...
குறிப்பு : பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற காலாண்டு தேர்வு வினாத்தாள் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள் இது. தேவைப்படும் / விருப்பமுள்ள ஆசிரியர் நண்பர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மிக முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் :
1. மூவர் கூட்டு நாடுகள்
2. பதுங்கு குழிப் போர் முறை
3. டாலர் ஏகாதிபத்தியம்.
4. மூன்றாம் உலக நாடுகள்.
5. பிரம்ம சமாதித்தால் ஒழிக்கப்பட்ட சமூக தீமைகள்.
6. இந்தியாவின் அண்டை நாடுகள்.
7. காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள்.
8. இந்தியாவின் தோட்டப்பெயர்கள் யாவை
9. அதிக மழை பெறும் பகுதிகள்.
10. ஜெட் காற்றோட்டம் என்றால் என்ன
11. மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்
12. மண் வகைகள்
13. பன்னாட்டு வணிகம்.
14. நீதிப்பேராணை என்றால் என்ன.
15. செம்மொழி தகுதி பெற்ற மொழிகள்.
16. ஆளுநர் ஆவதற்குரிய தகுதிகள் யாவை.
17. குடியுரிமை என்பதன் பொருள்.
18. நாட்டு வருமானம் வரையறு
19. GDP - முக்கியத்துவம்
20. தமிழ்நாடு ஊட்டச்சத்து திட்டங்கள்.
மிக முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள்
1. ஜெர்மனியோடு தொடர்புடைய வெர்சைல்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்கள்
2. இரண்டாம் உலகப் போரின் விளைவுகள்
3. இந்திய தொழிலகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்.
4. GDP -கணக்கிடும் முறைகள்.
5. நகரமயமாக்கம் என்றால் என்ன? அதன் தாக்கங்கள்.
6. தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக.
7. காடுகளின் முக்கியத்துவம் மற்றும் வகைகள்
8. இந்திய சாலைகளை வகைப்படுத்தி எழுதுக
9. உலகமயமாக்கல் எதிர்கொள்ளும் சவால்கள்.
10. ஐ.நா சபையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள்.
கீழ்க்கண்ட இடங்களை உலக வரைபடத்தில் குறிக்க (வரலாறு.).
1. சான் பிரான்சிஸ்கோ
2. பிரிட்டன்
3. ஜப்பான்
4. ஹிரோஷிமா
5. துருக்கி
6. ஹவாய் தீவு
7. ஜெர்மனி
8. பிரான்ஸ்
9. மொராக்கோ
10. இத்தாலி
கீழ்க்கண்ட இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்க. ( புவியியல்
1. தக்காண பீடபூமி
2. சோட்டா நாகபுரி பீடபூமி
3. ஆரவல்லி மலைத்தொடர்
4. பன்னாட்டு விமான நிலையம்.
5. லட்சத்தீவுகள்
6. மன்னார் வளைகுடா
8. எவரெஸ்ட் சிகரம்
7. சுந்தரவனக் காடுகள்
9. காட்வின் ஆஸ்டின்
10. பருத்தி விளையும் பகுதி
11. சணல் விளையும் பகுதி
12. கோதுமை விளைவு பகுதி.
13. பாலை மண்
14. கரிசல் மண்
15. அதிக கல்வியறிவு பெற்றுள்ள மாநிலம்.
16. அதிக மக்கள் தொகை கொண்ட பகுதி
17. தென்மேற்கு பருவக்காற்று வீசும் திசை.
19. சென்னை முதல் டெல்லி வரை இருப்புப் பாதை
18. பண்ணா உயிர்க்கோள பெட்டகம்
20. கங்கைச் சமவெளி
21. நர்மதை
22. காரகோரமலைத் தொடர்
23. பாக் நீர் சந்தி
24. மாலவப் பீடபூமி.
25. சிலிகா ஏரி
0 கருத்துகள்