X-சமூக அறிவியல்காலாண்டு தேர்வு-2025மிக முக்கிய காலக்கோடு நிகழ்வு:
1900 முதல் 1920 வரை எதிலும் ஐந்து நிகழ்வுகள்:
1. புகாரஸ்ட் உடன்படிக்கை 1913
2. முதல் உலகப்போர் துவக்கம் 1914
3. ரஷ்யப் புரட்சி 1917
4. முதல் உலகப்போர் முடிவு 1918
5. பன்னாட்டு சங்கம் தோற்றம் 1920
1920 முதல் 1940 வரை ஏதேனும் ஐந்து நிகழ்வுகள்:
1. பன்னாட்டு சங்கம் தோற்றம் -1920
2. லோக்கர்னோ உடன்படிக்கை-1925
3. லேட்டரன் உடன்படிக்கை 1929
4. மாவோவின் நீண்ட பயணம் 1934
5. இரண்டாம் உலகப் போர் துவக்கம்1939
1930 முதல் 1950 வரை ஏதேனும் ஐந்து நிகழ்வுகள்:
1. மாவோவின் நீண்ட பயணம் 1934
2. இரண்டாம் உலகப் போர் துவக்கம் 1939
3. பிரிட்டன் போர் 1940
4. முத்து துறைமுக நிகழ்வு 1941
5. இரண்டாம் உலகப் போர் முடிவு 1945
📘 10ம் வகுப்பு சமூக அறிவியல்
🕒 கால அட்டவணை அடிப்படையிலான முக்கிய வினாக்கள் PDF
📥 PDF பதிவிறக்கம் செய்யவும்குறிப்பு: காலக் கோட்டினை முறையாக வரைந்து கேட்கப்படும் ஆண்டுகளுக்கு இடையில் ஐந்து நிகழ்வுகளை மட்டும் குறிக்க வேண்டும்.
என்றும் உங்கள்
சமூக அறிவியல் ஆசிரியர் நண்பன்
M.SHANMUGAVEL GHSS SALAIGRAMAM
Key words
10th social science time scale questions,quarterly exam 2025 pdf,10th social important questions with answers,Tamil Nadu SSLC social science model questions,10th public exam preparation PDF,free download social science quarterly questionshigh scoring 10th social questions,free PDF download for students,TN 10th quarterly exam guide,public exam preparation 2025,time management in exam,10th exam previous year questions,government model question papers 2025
0 கருத்துகள்