PG TRB History Unit 1 – Questions Bank With Answers in Tamil (2025 Updated)
PG TRB History Unit 1 Question Bank with answers is essential for candidates preparing for the Tamil Nadu PG TRB History exam 2025. This guide provides high-quality model questions in Tamil based on the latest syllabus. Download the PDF and start preparing smart!
📌 Table of Contents
- Unit 1 Syllabus Overview
- Model Questions & Answers
- Download PDF
- Important Keywords
📚 PG TRB History – Unit 1 Syllabus Overview
Unit 1 focuses on Ancient Indian History, including sources, civilizations, religions, and political developments. Important topics include:
- Historical Sources – Literary & Archaeological
- Harappan Civilization – Urban Planning & Culture
- Vedic Period – Society, Economy, Religion
- Buddhism & Jainism – Doctrines and Impact
📝 Model Questions & Answers
Q1: What are the major sources of Ancient Indian History?
Answer: Literary sources (Vedas, epics), archaeological evidence (inscriptions, coins), and foreign accounts (Greek, Chinese) provide information on ancient Indian history.
Q2: Write any two important features of Harappan Civilization.
Answer: Urban town planning with grid layout and an advanced drainage system are the unique features of the Harappan Civilization.
📥 Download Full Question Bank (PDF)
Download the full PG TRB History Unit 1 Questions and Answers in Tamil as a PDF by clicking the button below:
📁 Download Now (Free)🔎 Important Keywords & Search Terms
PG TRB History Questions in Tamil, TRB History Unit 1 Model Questions, TRB Indian History Study Material, PG TRB History PDF Free Download, TRB History 2025 Question Bank.
🗨️ Feedback & Doubts?
Have any doubts or need more units? Leave a comment below or contact us – we’re happy to help PG TRB aspirants succeed!
1.கருத்து (A): தென்னிந்திய நதிகள் மேற்கில் தோன்றி கிழக்காக பாய்ந்து வங்காள விரிகுடாக்கடலில் கலக்கிறது.
காரணம்(R): தக்காணப் பீடபூமி மேற்கிலிருந்து கிழக்காக சரிந்து காணப்படுகிறது.
(A) A சரி, R தவறு
(B) A.R இரண்டும் தவறு
(C) R.சரி A தவறு
(D) A,R இரண்டும் சரி, R என்பது Aக்கு சரியான காரணம்.
2. இந்தியா கீழ்கண்ட சொல்லிலிருந்து பிறந்தது.
(A) பாரதம்
(B) பரதவர்ஷம்
(C) இந்துஸ்தான்
(D) சிந்து
3. வட நாட்டிற்கும், தென்நாட்டிற்கும் தொடர்பு ஏற்படுவதைத் தடுத்துள்ள இந்திய மலை.
(A) இமயமலை
(B) ஆரவல்லி மலை
(C) விந்திய மலை
(D) மேற்கு தொடர்ச்சி மலை
4. கருத்து (A): தக்காணத்தில் அடிக்கடி வறட்சி ஏற்படுகிறது.
காரணம்(R): பருவக்காற்றுகளை மேற்கு தொடர்ச்சி மலை தடுத்துவிடுகிறது.
(A) A சரி,Rதவறு
(B) A.R இரண்டும் தவறு
(C) A.R இரண்டும் சரி
(D) A தவறு, R சரி
5. திராவிட நாகரிகத்தின் உறைவிடம்.
(A) கங்கைச் சமவெளி
(B) பஞ்சாப்
(C) இராஜஸ்தான்
(D) தக்காணப் பீடபூமி
6. உலகில் சுருக்கம் என கூறப்படுவது.
(A) இமயமலை
(B) இந்தியா
(C) அமெரிக்கா
(D) ஆசியா
7. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேதம்.
(A) கந்தர்வவேதம்
(B) ஆயுர்வேதம்
(C) சாமவேதம்
(D) ரிக்வேதம்
8. அசோகரின் கல்வெட்டுகள் எழுதப்பட்ட மொழி,
(A) சமஸ்கிருதம்
(B) பாலி
(C) பிராக்கிருதம்
(D) பாரசீகம்
9. வேத இலக்கியங்களுக்கு விளக்கமாகத் தோன்றியவை.
(A) உபவேதங்கள்
(B) உபநிடதங்கள்
(C) பிராமணங்கள்
(D) ஆரண்யங்கள்
10. புராணங்களின் மொத்த எண்ணிக்கை.
(A) 108
(B) 16
(C) 18
(D) 11
11. கல்கணர் எழுதிய நூல்.
(A) விக்கிரமாங்கதேவச்சரிதம்
(B) இராஜதரங்கினி
(C) புத்தசரிதம்
(D) மகாபாஷ்யம்ட
12. ஹர்ஷர் எழுதிய நாடக நூல்.
(A) ஹர்ஷ சரிதம்
(B) காதம்பரி
(C) பிரியதர்ஷிகா
(D) புத்தசரிதம்
13. பாடலிபுத்திர நகராட்சி நிர்வாக முறைபற்றி கூறும் நூல்.
(A) சி.யூ.கி.
(B) இண்டிகா
(C) அர்த்தசாஸ்திரம்
(D) சாகுந்தலம்
14. கி.பி. 2ம் நூற்றாண்டின் நிலவியல் அமைப்பு பற்றி விளக்கி எழுதியுள்ளவர்.
(A) மெகஸ்தனிஸ்
(B) பிளினி
(C) பிளாட்டோ
(D) தாலமி
15. யாத்திரிகர்களின் அரசன் என்று அழைக்கப்பட்டவர்
(A)பாஹியான்
(R) இட்சிங்
(C) யுவான்சுவாங்
(D) மார்க்கோபோலோ
16. புதிய கற்காலம் என்பது.
(A)கி.மு. 35000 கி.மு. 10000 வரை
(C) கி.மு. 10000 க்கு முன்
(B) கி.மு. 10000 கி.மு. 4000 வரை
(D) கி.மு. 4000 -கி.மு. 1500 வரை
17. புதிய கற்கால மனிதர்களின் கல்லறை.
(A) டால்மன்ஸ்
(B) சவக்குழி
(C) கல்பதுக்கை
(D) கல்திட்டை
18. சமண சமய நூல்களை பொதுவாக அழைப்பது.
(A) மூன்று கூடைகள்
(B) ஆகமசித்தாங்கள்
(C) திரிபீடகம்
(D) மகாவிபாஷா
19. கி.மு. 650 லிருந்து கி.மு. 326 வரையுள்ள இந்திய வரலாற்றுச் சான்று.
(A) இலக்கியம்
(B) கல்வெட்டுகள்
(C) நாணயங்கள்
(D) மரபு
20. புத்த சமய வரலாறு என்னும் நூலை எழுதியவர்.
(A) தாரநாதர்
(B) கௌடில்யர்
(C) மெகஸ்தனிஸ்
(D) வசுமித்திரர்
21. செலுக்கஸ் நிகேடர் எழுதிய நூல்.
(A) சமண வரலாறு
(B) இண்டிகா
(C) புத்தசமய வரலாறு
(D)இந்திய வரலாறு
22. சிந்து சமவெளி நாகரிகக் காலம்.
(A) கி.மு 3500 - கி.மு 2000
(B) கி.மு 3250 - கி.மு 2750
(C) கி.மு 3000 - கி.மு 1500
(D) கி.மு 3200 - கி.மு1000
23. மொகஞ்சதாரோ அமைந்துள்ள மாவட்டம்.
(A) சிந்து
(B) வார்க்கானா
(C) மாண்ட்கோமரி
(D) பீகார்
24. மொகஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்டது.
(A) தொழிலாளர் இல்லம்
(B) கோட்டை
(C) மர்மேடு
(D) பெருங்குளம்
25. மொகஞ்சதாரோவைக் கண்டறிந்தவர்.
(A) சர்ஜான் மார்ஷல்
(B) R.T. பானர்ஜி
(C) தயாராம்சரஸ்வதி
(D) மாக்கே
26. ஹரப்பா அமைந்துள்ள நதிக்கரை.
(A) ஜீலம்
(B) சீனப்
(C) ராவி
(D) சட்லெஜ்
27. மொகஞ்சதாரோ என்பதன் பொருள்.
(A) இறந்தவர் மேடு
(B) கொல்லப்பட்டவர்மேடு
(C) பிணக்குழிமேடு
(D) அனைத்தும்
28. சிந்து சமவெளி நாகரிகத்தில் தெருக்களின் அமைப்பு.
(1)கிழக்கு மேற்காக
(2) வடக்கு கிழக்காக
(3) மேற்கு தெற்காக
(A) 1,2 சரி
(B) 2,3 சரி
(C) 3, 4 சரி
(D) 1, 4 சரி
29. மொகஞ்சதாரோ பெருங்குளத்தின் அடியில் பூசப்பட்டுள்ளது.
(A) நீலக்கில்
(B) சீலாசாந்து
(C) சிமெண்ட் கலவை
(D) சுண்ணாம்பு கலவை
30. பெருங்குளத்தின் நீளம்.
(A) 108
(B) 23 அடி
(C) 8 அடி
(D) 39 அடி
31. எட்டு மண்ணடுக்குகளையுடைய நகரம்.
(A) காலிபங்கன்
(B) லோத்தல்
(C) மொகஞ்சதாரோ
(D) ஹரப்பா
32. ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
(A) பெருங்குளம்
(B) நாட்டியபெண் சிலை
(C) தானியக்களஞ்சியம்
(D) துறைமுகம்
33. சிந்து வெளி மக்கள் அறிந்திருந்த மருத்துவ துறை.
(A) அறுவைசிகிச்சை
(B) சிலாசித்து
(C) ஹோமியோபதி
(D) அனைத்தும்
34. இந்தியாவின் நீளம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை.
(A) 2933 கி.மீ
(B) 3214 கி.மீ
(C) 6100 கி.மீ
(D) 2400 கி.மீ
35. இளம் மடிப்பு மலை எனப்படுவது.
(A) ஆரவல்லி
(B) விந்திய மலை
(C) மேற்கு தொடர்ச்சி மலை
(D) இமயமலை
36. ஆதியில் தோன்றி முதல் மனிதன்.
(A) குரோமேக்னன்
(B) நியாந்தர்டல்மேன்
(C) ஜாவாமேன்
(D) ஹோமோஷெப்பியன்ஸ்
37. குவார்ட்சைட் மனிதன் என்றழைக்கப்பட்டவன்.
(A)பழைய கற்கால மனிதன்
(C) உலோக கால மனிதன்
(B) புதிய கற்கால மனிதன்
(D) நுண்கற்கால மனிதன்
38. இடைகற்காலம் / நுண் கற்காலம் மனிதன் பயன்படுத்திய கற்கருவிகளின் நீளம்.
(A) 5 மீ
(B) 5 செ.மீக்குள்
(C) 5 அடி
(D) 5 அங்குளம்
39. 9 பங்கு தாமிரமும் 1 பங்கு தகரமும் கலந்த கலவை.
(A) இரும்பு
(B) பித்தளை
(C) வெண்கலம்
(D) தங்கம்
40. இரும்பின் பயனை அறியாத மக்கள்.
(A) ஆரியர்கள்
(B) மௌரியர்கள்
(C) குஷாணர்கள்
(D) சிந்துவெளி மக்கள்
0 கருத்துகள்