வரலாறு
1. ஊகக் காலம் மனிதர்களை தன் உணர்வும் அறிவும் உள்ளவர்களாக எப்படி மாற்றியது?
சிந்தனை காலம், உணர்தல் நிலையும், அறிவாற்றலையும் கொண்டவர்களாக மாறினார்கள் உலகம் குறித்து சிந்திக்கவும் கேள்வி எழுப்பவும் தொடங்கினர்
2 வரலாற்றுக்கு முந்தையகாலத் தமிழகமக்களின் வாழ்வில் கால்நடைவளர்த்தல் ஏற்படுத்திய தாக்கம் பற்றி குறிப்பு தருக?
1 கால்நடைகளை பழக்கப்படுத்தி வேளாண்மை செய்தனர்
2.கால்நடைகளின், எலும்புகளால் ஆயுதங்களை தயாரித்தனர்
3.பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளை கூறு?
கற்திட்டை,
கல்லறைகள்,
நினைவுச்சின்ன குத்துக்கல்,
குகைகள் ஈமத்தொட்டிகள்
4 கருவி செய்வதில் கீழ்ப் பழைய கற்கால மக்களிடம் இருந்து தொழில்நுட்பத்தைத் திறனாய்வு செய்க?
கைக் கோடாரி, பிளக்கும் கருவிகள், வெட்டுக் கத்தி போன்ற இருமுகக் கருவிகள் செய்தனர்கோயில்கள் கட்டப்பட்டது.
5.சிகுரட்டுகளின் முக்கியமான பண்புகளை கூறுக?
1 சுமேரிய நகரின் மையத்தில் மேடைமீது சிகுரட் என்ற
2.அவை செங்குத்தான பிரமிடுகள் போல் காட்சியளித்தது மதக்குருமார்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
6 ஹமுராபியின் சட்டம் முக்கியமான ஆவணமாகும் விவரி?
1. ஹமுராபி சட்ட தொகுப்பில் பல்வேறு குறிப்பிட்ட வழக்குகள் குறித்து இதில் 282 பிரிவுகள் உள்ளது.
2. கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்' என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது.
7. சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள நாணயங்கள் எந்த அளவுக்கு ஒரு முக்கியமான சான்றாக உள்ளன?
சேர சோழ பாண்டிய அரசர்களின் நாணயங்கள்,ரோமானிய நாணயங்கள் சங்ககாலம் பற்றி அறிய உதவுகிறது
8.சங்ககாலத்தில் விவசாயம் முக்கிய வாழ்வாதாரமாக இருந்தது இதற்கான காரணங்களை கூறு?
1. சங்க காலத்தில் வேளாண்மை முதலிடத்தில் இருந்தது
2. நீர் பாசனம் மூலம் பயிர் தொழில் நடைபெற்றது.
9.ஹீனயானம் மற்றும் மகாயானம் பற்றி குறிப்பு வரைக?
ஹீனயானம் புத்தரை குருவாக ஏற்றார்கள் அவரை கடவுளாக வழிபட வில்லை மகாயானம்:புத்தர் சிலைகள் நிறுவி, புத்தரை கடவுளாக வழிபட்டனர்.
10 மும்மணிகள் இச்சொல்லை விளக்கி கூறு?
1 நன்னம்பிக்கை. 2 நல்லறிவு 3 நன்னடத்தை
11.புத்த சமயத்தை பரப்ப அசோகர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?
1. பாடலிபுத்திரத்தில் மூன்றாவது புத்தமாநாடு நடத்தினார்
2. பௌத்தத்தை பரப்ப சமயப் பரப்பாளர்களை நியமித்தார்.
12 சீனப்பெருஞ்சுவர்?
சீனஅரசுகள் வடக்கே இருந்து எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள சுவர்களை எழுப்பினர் தற்போதைய நீளம் 5700 கிமீ ஆகும் உலக அதிசயங்களில் ஒன்று
13.சிலுவைப்போர்களின் தாக்கம்?
1 நிலப்பிரபுத்துவம் சார்ந்த உறவுகளுக்கு முடிவு கட்டியது 2.போப்ஆண்டவரும் திருச்சபையும் செல்வாக்கை இழந்தது.
14 மாலிக்காபூரின் இராணுவ படையெடுப்புகளை பற்றி எழுது
1. மாலிக்காபூர் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி.
2. இப்படையெடுப்பின் நோக்கம் இந்து கோவில்களை அழித்து செல்வங்களை கவர்தல் ஆகும்
15.விஜயநகர அரசை உருவாக்கியது யார்? அவ்வரசை ஆண்டவம்சாவளிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.?.
விஜயநகர அரசு உருவாக்கியது ஹரிகரர், புக்கர்,
1 சங்கம் வம்சம்,
2 சாளுவ வம்சம்
3 துளுவ,வம்சம்
4.ஆர வீடு வம்சம்
16. நகரமயமாதலுக்கு உதவிய காரணிகளயாவை?
1.பெரிய நகரங்கள் பொருள் உற்பத்தி, சந்தை, வங்கி சேவைகளின் மையங்களாக திகழ்ந்தது
2. சிறுநகரங்கள் உள்ளூர் சந்தை மையங்களாக திகழ்ந்தது
17.பட்டு வளர்ப்பு என்றால் என்ன?
மல்பெரி பட்டுப்பூச்சிகள் வளர்த்து அதன் வலைகளின் மூலம் பட்டுஉற்பத்தி செய்யப்பட்டது
18.மறுமலர்ச்சியின் விளைவுகள் பற்றி சிறுகுறிப்பு வரைக?
மனித நேயத்தை வளர்த்தது ? தனிநபர் வாதம், மதச்சார்பற்ற தன்மை, தேசியவாதத்தை அடையாளப்படுத்தியது
19, மதஎதிர் சீர்திருத்தம் பற்றி குறிப்பு வரைக?
1புனிதமறை நூல்களை திருச்சபை மட்டுமே படித்து விளக்கம் அளிக்க முடியும் என்று அறிவித்தது
2 திருச்சபைக்கு எதிரான முயற்சிகள் கையாளுவதற்கு மத நீதிமன்றத்திற்கு புத்துயிர் அளித்தது.
20. கொலம்பியப் பரிமாற்றம் என்றால் என்ன?
அமெரிக்க நாடுகளுக்கும் ஐரோப்பாவிற்கும் உள்ள தாவரங்கள் விலங்குகள் தொழில்நுட்ப பண்பாடு மற்றும் விநோதமான நோய்கள், இடப்பெயர்வுக்கு கொலம்பியப் பரிமாற்றம் என்பர்
21 பியூரிட்டானியர் என்பவர் யார்? அவர்கள் இங்கிலாந்தை விட்டு ஏன் வெளியேறினர்?
மத சீர்திருத்தவாதிகள்,2 ரோம் கத்தோலிக்க திருச்சபை நடைமுறைகளை ஏற்க மறுத்து இங்கிலாந்தை விட்டு வெளியேறினார்.
21.குவேக்கர் பற்றி நீவீர் அறிவது என்ன?
1 குழாம் என்னும் கிறிஸ்தவ மதக்குழுவின் உறுப்பினர்கள் 2 போருக்கு எதிராகவும், அமைதிக்கு ஆதரவாகவும் மேற்கொண்ட பணிகளுக்காக நற்பெயர் பெற்றவர்கள்,
22 பாஸ்டன் தேநீர் விருந்தின் முக்கியத்துவத்தை குறிப்பிடுக?
நியூயார்க்கிலும் பிலடெல்பியாவிலும் தேயிலையை சுமந்து வந்த கப்பல்களை மறித்தனர்.1773 ல் அமெரிக்க பூர்வீகக்ர்விகக் குடிமக்களை போல் மாறுவேடம் பூண்ட சிவர் தேயிலையை கடலில் வீசினர் 3. இங்கிலாந்திற்கும் குடியேற்ற நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படுவதற்கு வழி கோலியது.
9th Class Social Science Important Questions 2025 – Free PDF Download in Tamil
Key words
9ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய கேள்விகள்
9th class social important questions Tamil
9th standard social science model questions
9th social science public exam questions 2025
Tamil Nadu 9th social guide
9th social science one mark questions
Samacheer Kalvi 9th social important questions
0 கருத்துகள்