Ad Code

Ticker

6/recent/ticker-posts

10th Social Mid Term 2025 Time Scale Questions – Online Test & Practice

 



X-Social science
முதல் இடைத்தேர்வு-2025
காலக்கோடு நிகழ்வுகள்


1900 to 1920 ஏதேனும் ஐந்து உலக நிகழ்வுகள்:


1. புகாரஸ்ட் உடன்படிக்கை -1913


2. முதல் உலகப்போர் துவக்கம்-1914


3. ரஷ்ய புரட்சி 1917


4. முதல் உலகப்போர் முடிவு-1918


5. வெர்சைல்ஸ் உடன்படிக்கை-1919


6. பன்னாட்டு சங்கம் தோற்றம் - 1920


1920 to 1940 ஏதேனும் ஐந்து நிகழ்வுகள்:


1. பன்னாட்டு சங்கத் தோற்றம் - 1920


2. லோக்கர்ணோ உடன்படிக்கை - 1925


3. லேட்டரன் உடன்படிக்கை - 1929


4. இரண்டாம் உலகப் போர் துவக்கம் - 1939


5. பிரிட்டன் போர் - 1940


1930 to 1940 ஏதேனும் ஐந்து நிகழ்வுகள்:


1. இரண்டாம் உலகப் போர் துவக்கம்-1939


2. முத்து துறைமுக நிகழ்வு-1941


3. மிட்வே போர்-1942


4. இத்தாலி நேச நாடுகளிடம் சரணடைதல் - 1943


5. ஐநா சபை தோற்றம்-1945


குறிப்பு: மேற்கண்ட காலக்கோடு நிகழ்வுகளை முறையாக படித்து காலக் கோட்டினை சரியாக வரைந்து நிகழ்வுகளை ஆண்டுகளுடன் குறிப்பிட்டால் ஐந்து மதிப்பெண்களை முதல் இடைப்பருவ தேர்வில் உறுதியாகப் பெறலாம்.மேலம் மாணவர்கள் பயிற்சி பெற கீழே ஆன்லைன் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது 

10th Social Science 2025 Mid Term Time Scale Questions Online Test – Free PDF & MCQ Practice

  Go To Online Test 

கருத்துரையிடுக

0 கருத்துகள்