Ad Code

Ticker

6/recent/ticker-posts

பள்ளி நாள் காட்டி வெளியீடு!

பள்ளி நாள் காட்டி வெளியீடு!



செப்18 - 26 வரை காலாண்டுத் தேர்வுகள் நடைபெறும் 

செப் 29 - அக் 05 வரை காலாண்டு விடுமுறை  

இதில் ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை அடங்கும்


டிச 15 - 23ம் தேதிவரை அரையாண்டு தேர்வு

டிச 24 -  2026 ஜனவரி 4 தேதி வரை அரையாண்டு விடுமுறை


பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

கல்வியாண்டின் மொத்தம் 210 நாட்கள் வேலை நாட்கள்.

அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை


Download pdf 

கருத்துரையிடுக

0 கருத்துகள்