1)மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி ………………..
அ) தமிழ்நாடு
ஆ) கேரளா
இ) பஞ்சாப்
ஈ) மத்தியப் பிரதேசம்
விடை:
இ) பஞ்சாப்
2) ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு ………………. ஆகும்.
அ) சமவெப்ப கோடுகள்
ஆ) சம மழைக்கோடுகள்
இ) சம அழுத்தக்கோடுகள்
ஈ) அட்சக் கோடுகள்
விடை:
அ) சமவெப்ப கோடுகள்
3) ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?
அ) செப்டம்பர் 2, 1945
ஆ) அக்டோபர் 2, 1945
இ) ஆகஸ்ட் 15, 1945
ஈ) அக்டோபர் 12, 1945
விடை:
அ) செப்டம்பர் 2, 1945
4) ……………. என்பது தொலைவிலிருந்தே எதிரிகளின் போர் விமானங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவி
அ) ரேடார்
ஆ) அரேபியர்கள்
இ) துருக்கியர்கள்
ஈ) யூதர்கள்
விடை:
அ) ரேடார்
5) ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப்படுத்தினார்?
அ) ரஷ்யர்கள்
ஆ) அரேபியர்கள்
இ) துருக்கியர்கள்
ஈ) யூதர்கள்
விடை:
ஈ) யூதர்கள்
1) Western disturbances cause rainfall in:
(a) Tamilnadu
(b) Kerala
(c) Punjab
(d) Madhya Pradesh
Answer:
(c) Punjab
2) ……………. is a line joining the places of equal rainfall.
(a) Isohyets
(b) Isobar
(c) Isotherm
(d) Latitudes
Answer:
(a) Isohyets
3) When did the Japanese formally sign of their surrender?
(a) 2 September, 1945
(b) 2 October, 1945
(c) 15 August, 1945
(d) 12 October, 1945
Answer:
(a) 2 September, 1945
4) ……………… is a device used to find out the enemy aircraft from a distance.
(a) Roosevelt
(b)Chamberlain
(c)Royal Air force
(d)Radar
Answer:(d)Radar
5) Who were mainly persecuted by Hitler?
(a) Russians
(b) Arabs
(c) Turks
(d) Jews
Answer:
(d) Jews
10th social| தினமும் ஐந்து ஒரு மதிப்பெண் வினாக்கள் |Online Test-6
0 கருத்துகள்