Ad Code

Ticker

6/recent/ticker-posts

10th social| தினமும் ஐந்து ஒரு மதிப்பெண் வினாக்கள் |Online Test-5

 


1)சர்வதேச சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்?

 உட்ரோ வில்சன்

2) அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?

  ஹிரோஷிமா

3) ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப்படுத்தினார்?

யூதர்கள்

4) வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?

 1976

5) நாசிச ஜெர்மனியின் ரகசியக் காவல்படை ……………………….. என அழைக்கப்பட்டது

 கெஸ்டபோ

10th social| தினமும் ஐந்து ஒரு மதிப்பெண் வினாக்கள் |Online Test-5

Go TO Online Test

கருத்துரையிடுக

0 கருத்துகள்