1)“ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனக் கூறியவர் யார்?
லெனின்
2) மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?
பதுங்குக் குழிபோர்முறை
3) பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு …..
கோசி
4) தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்
ஆனை முடி
5) நமது அடிப்படை கடமைகளை ………….. இடமிருந்து பெற்றோம்.
ரஷ்யா அரசியலமைப்பு
தினமும் ஐந்து ஒரு மதிப்பெண் வினாக்கள் Online Test-1
0 கருத்துகள்