வங்கப் பிரிவினை 1905
வங்கப் பிரிவினை நீக்கம் 1911
முதல் உலகப்போர் தொடக்கம் 1914
முதல் உலகப்போர் முடிவு 1918
ஒத்துழையாமை இயக்கம் 1920
ஒத்துழையாமை இயக்கம் கைவிடேல் 1922
முதல் வட்டமேசை மாநாடு 1930
இரண்டாம் வட்டமேசை மாநாடு 1931
மூன்றாம் வட்டமேசை மாநாடு 1932
இந்திய அரசு சட்டம் 1935
இந்தியா விடுதலை பெறுதல் 1947
இந்தியா குடியரசு 1950
காலக் கோடு இதைப் படித்தால் போதும் 5 மதிப்பெண் எடுக்கலாம்
0 கருத்துகள்