Ad Code

Ticker

6/recent/ticker-posts

675 PG Teachers Post Pay Authorization Order Up to 28.02.2025 - Orders Issued

 பள்ளிக்கல்வி மேல்நிலைக் கல்வி 2010-2011- ஆம் ஆண்டில் 135 அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு



ஒரு மேல்நிலைப் பள்ளிக்கு 5 முதுகலை ஆசிரியர் வீதம் 675 ஆசிரியர் தற்காலிக பணியிடங்கள் இப்பணியிடங்களுக்கு 01.06.2021 முதல் 31.05.2024 வரை தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டது- 01.06.2024 முதல் 30.11.2024 வரை ஊதிய கொடுப்பாணை வழங்கப்பட்டது - தற்போது 01.12.2024 முதல் 28.02.2025 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை (Pay Authorization) வழங்குதல் - தொடர்பாக.


Click Here to Download - 675 PG Teachers Post Pay Authorization Order Up to  28.02.2025  - Pdf

கருத்துரையிடுக

0 கருத்துகள்