1. பேரிடர் அவசரகால தொலைபேசி எண் ?
*1077*
2. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் --------- மலைவாழ் இடம் சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ளது.
*ஏற்காடு*
3. தமிழ்நாட்டின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை ?
*NH 44*
4. தமிழ்நாட்டின் நெசவு தலைநகரம் என்று அழைக்கப்படுவது ?
*கரூர்*
5 . 19 ஆம் நூற்றாண்டு முடிவடையும் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது ?
*ஜப்பான்*
6. பின்லாந்தை தாக்கியதற்காக பன்னாட்டு சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது ?
*ரஷ்யா*
7. உலகத்தில் எந்தப் பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை
*லத்தின் அமெரிக்கா*
8. 1942ல் பெவரிட்ஜ் அறிக்கையை வெளியிட்ட நாடு ?
*பிரிட்டன்*
9 . உலகின் உயரமான சிகரம் ?
*எவரெஸ்ட்*
10. இந்தியாவின் உயரமான சிகரம் ?
*காட்வின் ஆஸ்டின் ( K2 )*
11. தென்னிந்தியா வின் உயரமான சிகரம் ?
*ஆனைமுடி*
12. தமிழ்நாட்டின் உயரமான சிகரம் ?
*தொட்டபெட்டா*
13. இந்திய தேசிய காங்கிரஸ் உருவான ஆண்டு ?
*1885*
14. லக்னோ ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு ?
*1916*
15. இண்டிகோ கிளர்ச்சி தொடங்கிய ஆண்டு ?
*1859*
16. முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது ?
*1865*
17. தீபகற்ப இந்தியாவில் பாயும் மிக நீளமான ஆறு ?
*கோதாவரி*
18. தென்னிந்தியா வின் கங்கை எனப்படுவது ?
*காவேரி*
19. விருத்தகங்கா என அழைக்கப்படும் நதி
*கோதாவரி*
20. தீபகற்ப ஆறுகளில் இரண்டாவது பெரிய நதி ?
*கிருஷ்ணா*
21. "புரட்சிகர இளைஞர் இயக்கம்" எனும் அமைப்பை நிறுவியவர் ?
*ஹோசிமின்*
22. 'புரட்சிகர இளைஞர் இயக்கம்' நிறுவப்பட்ட ஆண்டு ?.
*1925*
23. மூன்றாம் ரெய்க் என்று அழைக்கப்படுபவர் ?
*ஹிட்லர்*
24. நாசிச ஜெர்மனியின் ரகசிய காவல் படை ---- என அழைக்கப்பட்டது ?
*கெஸ்டபோ*
25. கம்பு ------ ஐ பூர்வீகமாகக் கொண்ட பயிராகும். *ஆப்பிரிக்கா*
26. பன்னாட்டுச் சங்கம்உருவாக்கப்படுவதில் முன் முயற்சி எடுத்தவர் ?
*உட்ரோ வில்சன்*
27. பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ?
*பாங்கர்*
28. புதிய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ?
*காதர்*
0 கருத்துகள்