Ad Code

Ticker

6/recent/ticker-posts

1 - 9th Annual Exam Time Table


 

 1 - 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் ஆண்டு இறுதி தேர்வுகளை முடிக்க தமிழக பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் உத்தரவு.

2023 - 2024 கல்வி ஆண்டு

* 1 to 9 மூன்றாம் பருவத் தேர்வுகள்


* 02.04.2024 முதல் 12.04.2024 வரை


* கோடை விடுமுறை தொடங்கும் தேதி -  13.04.2024


* கல்வி ஆண்டின் கடைசி நாள் - 26.04.2024


* கோடை விடுமுறை முடிந்து மீண்டும் 2024 -2025  கல்வி ஆண்டில் பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

 

 

1 - 9th Annual Exam Time Table 

Download here




கருத்துரையிடுக

0 கருத்துகள்