Ad Code

Ticker

6/recent/ticker-posts

Income Tax (OLD & NEW REGIME) Calculator 2024 updated version

 

*Income Tax (OLD & NEW REGIME) Calculator 2024 updated version*

இந்திய அரசின் 2023-24 நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட புதிய மாற்றங்களுடன் கூடிய 2023-24-ஆம் நிதியாண்டிற்கான அறிவுச்சாளரம் வருமானவரிக் கணிப்பான் 2024 (M.S Excel வடிவில்),

கீழேயுள்ள இணைப்பில் சென்று புதிய பதிப்பைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.



DOWNLOAD

*VERSION ++ UPDATES :*

🎊 New Regimeல் ரூ.7,50,000 - ரூ.7,77,780 வரையான வருமானம் உள்ளோருக்கு ரூ.25000 - ரூ.7 வரை Marginal Relief தரும் 87A Rebate புதுப்பிக்கப்பட்டுள்ளது. (அதற்கும் மேலான வருமானமுள்ளோருக்கு முன்னர் வெளியிடப்பட்ட version போதுமானது.)

🎊 Pay Drawnல் கூடுதலாக 1 Arrear Row சேர்க்கப்பட்டுள்ளது.


☝🏼 சேமிப்புகளுடன் மாற்றங்கள் ஏதுமற்ற பழைய வரிக் கணக்கீட்டு முறை - Old Regime

✌🏼 எந்தவிதத் வரித் தளர்வுமின்றி மொத்த வருமானத்தை நேரடியாக வரிக்குட்படுத்தும் புதிய முறை (7.5L-ற்குள் வருமானம் இருப்பின் வரி இல்லை) - New Regime

*இரு முறைகளிலும் ஒரே நேரத்தில் கணக்கிட்டு உங்களுக்கு நன்மை பயக்கும் வரிக் கணக்கீட்டு முறையில், நடப்பு ஆண்டிற்கான பூர்த்தி செய்யப்பட்ட வருமான வரிப் படிவத்தைப் Print செய்து கொள்ளுங்கள்.*

(அகவிலைப்படி 42% & 46%க்கான நிலுவை முதல் உயர்வு 1 மாதத்திற்கும், இரண்டாம் உயர்வு 4 மாதங்களுக்கும் தானாகக் கணக்கிட்டுக் கொள்ளும்)

*குறிப்பு :*
இது அனைத்து வயதினருக்குமான (Individual - Senior Citizen - Super Senior Citizen) பொதுவான கணிப்பான் ஆகும். 60 வயதிற்கு உட்பட்டோருக்கு பிறந்த தேதி புதிதாக உள்ளிடத் தேவையில்லை. அதிலுள்ள தேதியே போதுமானது. மற்ற பிரிவினர் தங்களது பிறந்த தேதியை உள்ளிட்டால் அவர்களுக்கென உள்ள வரி வரம்பில் கணக்கீடு செய்யப்படும்.

*நாம் பெற்றதை*
*ஞாலம் பயனுற*
*யாவருக்கும் பகிர்வோம்!*
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

கருத்துரையிடுக

0 கருத்துகள்