அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை முதல் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது . மழையால் பாதிக்கப்பட்ட சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும்.
இந்த
4 மாவட்டங்களில்
மட்டும் நிலைமை சீரானவுடன்
அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு
முழு அதிகாரம் அளித்து
தனித்தனியாக வினாத்தாள்
தயாரித்து அரையாண்டுத் தேர்வு
நடத்திட மாண்புமிகு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
அவர்கள் அறிவுறுத்தியதின்
அடிப்படையில் இச்செய்தி
குறிப்பு வெளியிடப்படுகிறது
.
0 கருத்துகள்