Question 1: கிழக்குக்
கர்நாடகத்தில் துங்கபத்ரா நதியின் கரையில் வீற்றிருக்கிறேன். தற்போது
"ஹம்பி" என்ற பெயரால் என்னை அழைக்கிறார்கள். நான் யார்?
A ) பெனுகொண்டா
B ) விஜயநகரம்
C ) ராக்சசதங்கடி
D ) கோல்கொண்டா
Correct answer :- Option B
Question 2: தென்னிந்தியாவில் இந்து ஆட்சியை ஏற்படுத்த தூண்டுகோலாக இருந்தவர்_________
A ) பாரதி தீர்த்தர்
B ) வித்யாரண்யர்
C ) முதலாம் ஹரிஹரர், முதலாம் புக்கர்
D ) கிருஷ்ணதேவ ராயர்
Correct answer :- Option B
Question 3: கீழ்கண்டவைகளில் விஜய நகர அரசோடு தொடர்புடைய இடத்தை தேர்வு செய்க
A ) ஹம்பி
B ) குல்பர்கா
C ) கோல்கொண்டா
D ) தஞ்சாவூர்
Correct answer :- Option A
Question 4: அரேபியா மற்றும் ஈரானிலிருந்து அதிக எண்ணிக்கையில் குதிரைகள் இறக்குமதி செய்தவர்_________
A ) மூன்றாம் முகமது ஷா
B ) முதலாம் தேவராயர்
C ) கிருஷ்ணதேவராயர்
D ) இரண்டாம் விருபாக்சி ராயர்
Correct answer :- Option C
Question 5: விஜயநகர அரசின் ஆட்சி மொழி ________
A ) தெலுங்கு
B ) சமஸ்கிருதம்
C ) பிராக்ருதம்
D ) தமிழ்
Correct answer :- Option B
Question 6: __________ கோட்டையில் ஓர் இடத்தில் ஏற்படும் ஒலி (பால ஹிசார்) விதானம் வரை எதிரொலிக்கும்.
A ) கோல்கும்பாஸ்
B ) குல்பர்கா
C ) கோல்கொண்டா
D ) தௌலதாபாத்
Correct answer :- Option C
Question 7: 0.04 இன் எளிய பின்ன வடிவம் எது?
A ) 1/15
B ) 1/25
C ) 1/4
D ) 3/4
Correct answer :- Option B
Question 8: A ) 4.6
B ) 0.8
C ) 0.4
D ) 0.04
Correct answer :- Option C
Question 9: கீழ்கண்ட பொருண்மையை இறங்கு வரிசையில் எழுது
P ; Q ; R ; S
6.08 kg ; 6.80kg ; 6.820 kg ; 6.8080kg
A ) SRQP
B ) RSQP
C ) RQSP
D ) RSPQ
Correct answer :- Option B
Question 10: 4.3 எந்த இரு எண்களுக்கு இடையில் அமைந்துள்ளது ?
A ) 1 மற்றும் 2
B ) 3 மற்றும் 4
C ) 4 மற்றும் 5
D ) 5 மற்றும் 6
Correct answer :- Option C
Question 11: கமலா
மற்றும் விமலா ஆகியோர் தர்பூசணி கடைக்கு சென்று முறையே 5.061 கி. கி
மற்றும் 5.62 கி. கி எடையுடைய தர்பூசணிகளை வாங்கினார்கள் எனில் ________
A ) இருவரின் தர்பூசணிகளின் எடையும் சமம்.
B ) கமலா வாங்கிய தர்பூசணியை விட விமலா வாங்கிய தர்பூசணியின் எடை அதிகம்.
C ) விமலா வாங்கிய தர்பூசணியை விட கமலா வாங்கிய தர்பூசணியின் எடை அதிகம்
D ) ஒப்பிட இயலாது.
Correct answer :- Option B
Question 12:
A ) 0.1
B ) 0.00001
C ) 0.001
D ) 0.01
Correct answer :- Option C
Question 13: வெப்பநிலையினை அளக்க பயன்படும் கருவி எது?
A ) வேகமானி
B ) அழுத்தமானி
C ) வெப்பநிலைமானி
D ) திரவமானி
Correct answer :- Option C
Question 14: மனித உடலின் சராசரி வெப்பநிலை __________⁰ F.
A ) 98.6
B ) 37
C ) 310.15
D ) 23
Correct answer :- Option A
Question 15: நீரினை வெப்பப்படுத்தும் போது நீராவியாக மாறுவதையே வடிகட்டுதல் என்கிறோம்.
A ) சரி
B ) தவறு
Correct answer :- Option B
Question 16: மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும்.
A ) சரி
B ) தவறு
Correct answer :- Option A
Question 17: கீழ்க்கண்டவற்றுள் எதில் வெப்ப ஆற்றல் அதிகமாக இருக்கும்?
A ) சூடான தேநீர் உள்ள குவளை
B ) பானையில் உள்ள நீர்
C ) பீங்கான் குவளையில் உள்ள கொதிக்கும் நீர்
D ) குளம்
Correct answer :- Option D
Question 18: கெல்வின் அலகானது ________ல் குறிக்கப்படுகிறது.
A ) A
B ) F
C ) K
D ) C
Correct answer :- Option C
Question 19: Identify the speaker of the statement given below.
"Get out of my way! You're blocking the door!"
A ) Caterpillar
B ) Dormouse
C ) Alice, the girl
D ) White Rabbit
Correct answer :- Option D
Question 20: Select the best answer from the given choices to fulfill the following sentence.
___________are spelled the same way but differ in meaning.
A ) Homophones
B ) Homonyms
C ) Prefix
D ) Suffix
Correct answer :- Option B
Question 21: Choose the right superlative degree for the given sentence.
Chennai is one of the ___________ cities in India.
A ) larger
B ) most largest
C ) more largest
D ) largest
Correct answer :- Option D
Question 22: A ) shorter
B ) tallest
C ) taller
D ) short
Correct answer :- Option C
Question 23: Choose the best adjective from the available options to complete the following phrase.
George is the smartest and __________staff member of this company.
A ) intelligent
B ) most intelligent
C ) more intelligent
D ) more intelligent than
Correct answer :- Option B
Question 24: Choose the correct superlative adjective for the blank in the following sentence:
In 2019, NASA stated that the previous five years were _________ ever recorded.
A ) most hottest
B ) the hottest
C ) the most
D ) more hottest
Correct answer :- Option B
Question 25: நம் முன்னோர்கள் கடலில் கப்பலை எதன் துணைக் கொண்டு செலுத்தினார்கள் ?
A ) வெப்பத்தின் துணை
B ) நங்கூரத்தின் துணை
C ) காற்றின் துணை
D ) இயந்திரத்தின் துணை
Correct answer :- Option C
Question 26: ஆற்றுப்படை இலக்கியம் - பெயர்க்காரணம் காண்.
A ) மன்னர்களின் படைவீரம் குறித்துப் பாடுவது
B ) அறுபடை வீடுகள் குறித்துப் பாடுவது
C ) ஆறுகள் குறித்துப் பாடுவது
D ) பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது
Correct answer :- Option D
Question 27: ’இரவில்’ என்ற சொல்லுக்கான எதுகைச் சொல்
A ) இலங்குசுடர்
B ) உரவுநீர்
C ) செலவில்
D ) பகலில்
Correct answer :- Option B
Question 28: 'அழுவம்' என்னும் சொல்லின் பொருள் அமைந்த தொடரைத் தேர்ந்தெடுக்க.
A ) கலங்கரை விளக்கு, வானம் கீழே விழாமல் தாங்கிக் கொண்டிருக்கிறது
B ) அலைகள் வேகமாக கரையை நோக்கி வருகின்றன.
C ) துறைமுகம் கப்பல்களால் நிறைந்து காணப்பட்டது.
D ) கடலிலிருந்து விலைமதிப்புமிக்கப் பொருட்கள் நமக்கு கிடைக்கின்றன.
Correct answer :- Option D
Question 29: ஆற்றுப்படை இலக்கியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
A ) எட்டுத்தொகை
B ) பதினெண்கீழ்க்கணக்கு
C ) பத்துப்பாட்டு
D ) காப்பியம்
Correct answer :- Option C
Question 30: கம்மியர் என்று அழைக்கப்படுவர் யார்?
A ) கப்பல் கட்டும் கலைஞர்
B ) நகை செய்பவர்
C ) தச்சர்
D ) கொல்லர்
Correct answer :- Option A
0 கருத்துகள்