Question 1:  20-ன் காரணிகளின் எண்ணிக்கை ____________
 A )    1
B )    2
C )    6
D )    20
Correct answer :- Option C 
Question 2:  இரு பகா எண்களின் கூடுதல் 118. அவ்விரு எண்களுக்கிடையே  உள்ள வேறுபாடு 24 எனில், அந்த எண்கள் யாவை?
 A )    41 மற்றும் 77
B )    47 மற்றும் 71
C )    43 மற்றும் 75
D )    49 மற்றும் 69
Correct answer :- Option B 
Question 3:  18-ன்  ஐந்தாவது மடங்கு _____.
 A )    23
B )    72
C )    90
D )    108
Correct answer :- Option C 
Question 4:  1 முதல் 100 வரையிலான எண்களில் எத்தனை பகா எண்கள் உள்ளன?
 A )    22
B )    25
C )    24
D )    28
Correct answer :- Option B 
Question 5:  ஒரு நாளிற்கான நிமிடங்களின் எண்ணிக்கை குறிப்பது ___________ ஆகும்.
 A )    ஈரிலக்க எண்
B )    பகா எண்
C )    ஒற்றை எண்
D )    இரட்டை எண்
Correct answer :- Option D 
Question 6:  '1000 உடன் மூன்றிலக்கப் பெரிய எண்ணைக் கூட்ட அவ்வெண் 9 ஆல் மீதியின்றி வகுபடும்.' இது சரியா? தவறா?
 A )    சரி
B )    தவறு
Correct answer :- Option B 
Question 7:  தாவரச்செல்லின் பசுங்கணிகத்தில் காணப்படும் எந்தப் பொருள் ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவு தயாரிக்கப் பயன்படுகிறது?
 A )    பச்சையம்
B )    சூரியஒளி
C )    நீர்
D )    காற்று
Correct answer :- Option A 
Question 8:  நம் உடலில் காணப்படும் மிக நீளமான செல் எது?
 A )    நரம்பு செல்
B )    எலும்பு செல்
C )    இரத்த செல்
D )    தசை செல்
Correct answer :- Option A 
Question 9:  செல்லின் சேமிப்பு கிடங்கு  என அழைக்கப்படுவது 
 A )    நுண்குமிழ்கள்
B )    மைட்டோகாண்ட்ரியா
C )    உட்கரு
D )    பசுங்கணிகம்
Correct answer :- Option A 
Question 10:  செல்களில் சைட்டோபிளாசம் எந்த நிலையில் காணப்படுகிறது?
 A )    திட நிலை
B )    திரவ நிலை
C )    வாயு நிலை
D )    திட மற்றும் வாயு நிலை
Correct answer :- Option B 
Question 11:  செல்லின் நுண்ணுறுப்புகளில் நகரும் தன்மை வாய்ந்தது எது? 
 A )    செல்சுவர்
B )    செல்சவ்வு
C )    சைட்டோபிளாசம்
D )    பசுங்கணிகம்
Correct answer :- Option C 
Question 12:  தெளிவற்ற உட்கருவை கொண்டுள்ள உயிரினம் எது?
 A )    நத்தை
B )    பாக்டீரியா
C )    மண்புழு
D )    நாடாப் புழு
Correct answer :- Option B 
Question 13:  'தூற்றும்படி' - எனும் சொல்லுக்கு பொருத்தம் இல்லாத பொருள்.
 A )    இகழும் படி
B )    தூவும்படி
C )    கேட்கும் படி
D )    பரப்பும்படி
Correct answer :- Option C 
Question 14:  சரியா / தவறா?
மேல்நிலைக்கல்வி என்பது ஒருவகை உயர்கல்வி.
 A )    சரி
B )    தவறு
Correct answer :- Option B 
Question 15:  பரமக்குடி தரைப்பாலத்தைப் பார்த்து, காமராசரும் கல்வி அதிகாரியும் பேசியதில் இல்லாத கூற்று எது?
 A )    காட்டாற்றில் தண்ணீர் போகும்போது மாணவர்கள் எப்படி பள்ளிக்கு போவார்கள்?
B )    மழைக்காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள்.
C )    மழைக்காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வர மாட்டார்கள்.
D )    இந்தப் பக்கம் ஒரு பள்ளிக்கூடம் கட்டலாமே?
Correct answer :- Option B 
Question 16:  'கற்றோருக்குச் சென்ற இடம்மெல்லாம் சிறப்பு' எனக் கூறும் நூல் எது?
 
 A )    மூதுரை
B )    புறநானூறு
C )    நாலடியார்
D )    ஏலாதி
Correct answer :- Option A 
Question 17:  கல்விக்கண் திறந்தவர் என்று காமராஜரை பாராட்டியவர் யார்?
 A )    பாரதியார்
B )    பெரியார்
C )    பாரதிதாசன்
D )    கவிமணி
Correct answer :- Option B 
Question 18:   ___________ வளர்ச்சியில் வான்முகட்டைத் தொட்டிட வேண்டும்.
 A )    அறிவு
B )    பெருமை
C )    கல்வி
D )    பண்பு
Correct answer :- Option A 
Question 19:  Women's cricket World Cup is older that Men's cricket World Cup. 
 A )    True
B )    False
Correct answer :- Option A 
Question 20:  Rucha seldom did things rashly.
What does the italicized word mean?
 A )    hesitantly
B )    hastily
C )    slowly
D )    haltingly
Correct answer :- Option B 
Question 21:  Which one of the following award was not conferred on Sindhu?
 A )    Arjuna Award.
B )    The Major Dhyan Chand Award.
C )    Padma Shri award
D )    Rajiv Gandhi Khel Ratna award
Correct answer :- Option B 
Question 22:  Usha Rani rose from a “shanty town.”
Give the antonym of "shanty".
 A )    A tidy area
B )    A poor area
C )    A large area
D )    A wealthy area
Correct answer :- Option D 
Question 23:  Choose the correct opposite word for 'uninteresting'.
 A )    Boring
B )    Interesting
C )    Thrilling
D )    Exciting
Correct answer :- Option B 
Question 24:  What is the nickname of Mithali?
 A )    The highest run scorer.
B )    Tendulkar of Indian Women's cricket.
C )    Caption of Indian cricket.
D )    The best Indian cricketer.
Correct answer :- Option B 
Question 25:  பின் வேதகால இறுதியில் வாழ்க்கையின் நான்கு நிலைகளில் திருமண வாழ்க்கையைக் குறிக்கும் நிலை எது?
 A )    பிரம்மச்சரியம்
B )    கிரகஸ்தம்
C )    வனபிரஸ்தம்
D )    சன்னியாசம்
Correct answer :- Option B 
Question 26:  ரிக்
 வேத கால மக்கள் பெரும்பாலும் நில மற்றும் ஆகாய கடவுள்களை வழிபட்டனர். 
இங்கு கடவுளும் அதனோடு தொடர்புடைய பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 
இவற்றுள் தவறான இணையைத் தேர்ந்தெடு.
 A )    பிருத்வி - நிலம்
B )    அக்னி - நெருப்பு
C )    இந்திரன் - காற்று
D )    வருணன் - மழை
Correct answer :- Option C 
Question 27:  பின்வருவனவற்றுள்  வேதகால இலக்கியங்களில் இருபெரும் பிரிவுகள் எவை ?
 A )    இராமாயணம் - மகாபாரதம்
B )    சிவபுராணம் - விஷ்ணுபுராணம்
C )    சபா - சமிதி
D )    சுருதி - ஸ்மிருதி
Correct answer :- Option D 
Question 28:  இறந்தவர்களைப் புதைத்த இடங்களைக் கற்பலகைகளைக் கொண்டு மூடியததால் இக்காலம் __________ என அழைக்கப்படுகிறது?
 A )    பழையக் கற்காலம்
B )    புதியக் கற்காலம்
C )    பெருங்கற்காலம்
D )    செம்புக் காலம்
Correct answer :- Option C 
Question 29:  தனது
 கிராமத்தை கொடிய விலங்குகளிடமிருந்து அல்லது எதிரிகளிடம் இருந்து 
காப்பாற்றும் முயற்சியில் மதிப்பு வாய்ந்த மரணத்தைத் தழுவிய வீரர்களின் 
நினைவாக நடப்படுவது _________ ஆகும்.
 A )    கற்திட்டை
B )    நினைவுக்கல்
C )    முதுமக்கள்தாழி
D )    நடுகல்
Correct answer :- Option D 
Question 30:  ரிக் வேதகால அரசியலின் அடிப்படை அலகு _______
 A )    இனம்
B )    குலம்
C )    மதம்
D )    மொழி
Correct answer :- Option B 
0 கருத்துகள்