Ad Code

Ticker

6/recent/ticker-posts

அதி கனமழை எச்சரிக்கை எதிரொலி ( 4.11.2023 ) பள்ளிகளுக்கு விடுமுறை



 அதி கனமழை எச்சரிக்கை எதிரொலி

 ( 4.11.2023 ) பள்ளிகளுக்கு விடுமுறை :

  சென்னை, மயிலாடுதுறை ,  தேனி , திண்டுக்கல் , நெல்லை , தென்காசி , கன்னியாகுமரி  ஆகிய 7 மாவட்டங்களில்  (04.11.2023) அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்