டச்சுக்காரர்கள் பழவேற்காட்டில் _______ கோட்டையைக் கட்டினார்கள்.
இந்தியாவில் முதல் பிரெஞ்சு வணிக மையத்தை நிறுவியவர் யார்?
இந்திய மருத்துவ தாவரங்கள் என்ற நூல் எங்கு அச்சிடப்பட்டது?
சர் வில்லியம் ஹாக்கின்ஸ் ________ நாட்டைச் சார்ந்தவர் ஆவார்.
தரங்கம்பாடியில் அச்சுக்கூடத்தை நிறுவியவர்________.
புனித டேவிட் கோட்டை யாரால் கட்டப்பட்டது?
Choose the correct abbreviation of ATM.
Fill in the blank with the most appropriate collective noun:
A ________ of lions were seen in the zoo.
The mother, Meenakshi Ammal, consoled her little girl saying, "Let us search and find it. Don't tell father yet.
What are they in search of ?
Which bird built a nest in Ramayya's house roof?
Choose the correct antonym for the italicized words.
The male bird answered gravely.
Select the most appropriate Adjective form from the options given below:
The Taj mahal is the _________ monument I saw in Agra.
எழுத்து வடிவத்தின் தொடக்கநிலை _________________.
யகர ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை கலைந்தவர் யார்?
" குருளை " என்ற இளமைப் பெயரால் குறிப்பிடப்படும் விலங்கு __________________.
மொழிக்குரிய ஒழுங்கு முறை பின்வருமாறு அழைக்கப்படுகிறது .
தமிழில் சொல் என்பதற்கு வேறு பெயர் என்ன?
பண்டைக் காலத்தில் 'ஆமா’ என்று அழைக்கப்பட்ட விலங்கு எது?
பொருத்துக
வ.எண் | அளவு | SI அலகு | |
1. | மின்னோட்டம் | அ | கேண்டிலா |
2. | பொருளின் அளவு | ஆ | கெல்வின் |
3. | ஒளிச்செறிவு | இ | மோல் |
4. | வெப்பநிலை | ஈ | ஆம்பியர் |
கீழ்க்காண்பவனவற்றுள் SI அலகு முறையில் நீளத்தை சரியாக எழுதும் முறை எது?
எரியும் மெழுகுவர்த்தி ஒன்று வெளியிடும் ஒளியின் அளவு_______________.
ஒரு மோல் அளவுள்ள பொருளின் துகள்களின் எண்ணிக்கை _____________.
கிரிக்கெட் மைதானத்தில், ஒளியின் செறிவை அளக்க கிரிக்கெட் நடுவர் பயன்படுத்தும் சாதனம் ______.
(- 2)³ - ன் மதிப்பு என்ன?
273x+1 × 81-x9x+5 × 33x-1 இன் மதிப்பு காண்க.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரி தூரம் தோராயமாக 149,600,000 கி.மீ ஆகும். இதனை அறிவியல் குறியீட்டில் எவ்வாறு எழுதலாம்?
63 இன் வர்க்கமானது _______ என்ற இலக்கத்தில் முடியும்.
0 கருத்துகள்