Question 1: எந்தெந்த நீதிமன்றங்கள் 5 வகையான நீதிப்பேராணைகளை வெளியிட அதிகாரம் பெற்றுள்ளன?
A ) உச்சநீதிமன்றம் மட்டும் B ) உயர்நீதிமன்றம் மட்டும்
C ) உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் D ) உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள்.
Correct answer :- Option C
Question 2: உலகத்தின் எந்த பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை
A ) ஐரோப்பா B ) இலத்தின் அமெரிக்கா C ) இந்தியா D ) சீனா
Correct answer :- Option B
Question 3: 2000 ஆம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்ட செயல்பாட்டிற்கான தேசிய சீராய்வு ஆணையம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?
A ) எம் .என் வெங்கடாசலய்யா B ) பி ஆர் அம்பேத்கர்
C ) அப்துல் கலாம் D ) அமர்த்தியாசென்
Correct answer :- Option A
Question 4: சுதந்திர உரிமையில், தொடக்கக் கல்வி பெறும் உரிமை எதன் கீழ் வருகின்றது?
A ) பிரிவு 21 B ) பிரிவு 21 A C ) பிரிவு 22 D ) பிரிவு 20
Correct answer :- Option B
Question 5: இந்திய குடிமகனின் அடிப்படை உரிமைகள் மீறப்படும் போது ______________ அணுகி உரிமையைப் பெறலாம்.
A ) பாராளுமன்றம் B ) அட்டர்னி ஜெனரல்
C ) இந்திய ஜனாதிபதி D ) இந்தியாவின் உச்ச நீதிமன்றம்
Correct answer :- Option D
Question 6: ஜப்பான் பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேறக் காரணம் என்ன?
A ) மஞ்சூரியாவைத் தாக்கியதால் B ) பல்கேரியாவைத் தாக்கியதால்
C ) ஜெர்மனியைத் தாக்கியதால் D ) ரஷ்யாவைத் தாக்கியதால்
Correct answer :- Option A
Question 7: When did the bird make a joyful scream in the story 'His First Flight'?
A ) His successful first flight. B ) On seeing his favorite food.
C ) His mother's encouragement. D ) His siblings' concern and support.
Correct answer :- Option A
Question 8: Choose the uncountable noun in the sentence. The petrol in the tank is leaking out from the car.
A ) car B ) leak C ) tank D ) petrol
Correct answer :- Option D
Question 9: Find the synonym for the following italicised word. The seagull failed to muster up the courage.
A ) Gather B ) Divide C ) Separate D ) Dismissed
Correct answer :- Option A
Question 10: Find a suitable synonym for the italicised word. The young seagull uttered a joyful scream.
A ) Calm B ) Peaceful C ) Murmuring D ) Articulated
Correct answer :- Option D
Question 11: Find the synonym for "plaintively."
A ) Sadly B ) Clearly C ) Happily D ) Roughly
Correct answer :- Option A
Question 12: Fill in the blank with the suitable modal. We ______ technology-based education for our future dwellings.
A ) can B ) may C ) need D ) might
Correct answer :- Option C Question
13: n(A) = 3, n(3)=4 எனில், A மற்றும் Bக்கு இடையேயான மொத்த சார்புகளின் எண்ணிக்கை _______.
A ) 7 B ) 12 C ) 63 D ) 64
Correct answer :- Option D
Question 14: f ஆனது ஒரு சமனிச் சார்பு எனில் f(1)+2f(2) +3 f(3) ன்மதிப்பானது
A ) 9 B ) 6 C ) 8 D ) 14
Correct answer :- Option D
Question 15: சார்புகள் ___________ ன் உட்கணம் ஆகும்
A ) மதிப்பகம் B ) துணை மதிப்பகம் C ) வீச்சகம் D ) உறவுகள்
Correct answer :- Option D
Question 16: A = {x, y, z }, B = {1,4} C= {a,b,c} எனில் n [(A-B) xC] ஆனது
A ) ∅ B ) 0 C ) 3 D ) 9
Correct answer :- Option D
Question 17: f : X → Y , X={-2,-1,0,3} மற்றும் Y=R எனில், f={ (-2,2) , (-1,-1) , (0,-2) , (3,7)} என்பதை எவ்வாறு வரையறுப்பாய்?.
A ) f(x)=x-2 B ) f(x)= x+4 C ) f(x)=x²+2 D ) f(x)=x²-2
Correct answer :- Option D
Question 18: f(x)=1/x மற்றும் g(x)=-1/x எனில் fog=?
A ) -x B ) -1/x C ) 1/x D ) x
Correct answer :- Option A
Question 19: ஓர் இருபுற குழிலென்சின் ஒரு பரப்பு சமதளப் பரப்பாக அமைந்திருந்தால் அது -----
A ) குவிலென்சு B ) குழிலென்சு C ) தட்டக் குவிலென்சு D ) தட்டக் குழிலென்சு
Correct answer :- Option D
Question 20: ஒரு மாணவரால் தொலைவில் உள்ள பொருட்களை காண முடிகிறது அருகில் உள்ள பொருள்களை காண முடியவில்லை எனில் அவர் எவ்வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்?
A ) கிட்ட பார்வை B ) தூரப்பார்வை
C ) விழி ஏற்பமைவு திறன் குறைபாடு D ) பார்வை சிதறல் குறைபாடு
Correct answer :- Option B
Question 21: கண்ணுறு ஒளியில் சிவப்பு நிறம் _____________கோணத்தைக் கொண்டுள்ளது.
A ) மிக குறைந்த மீள் B ) குறைந்த மீள் C ) மிக குறைந்த விலகு D ) குறைந்த விலகு
Correct answer :- Option C
Question 22: கீழ்க்கண்டவற்றுள் எது ஐரிஸ் -ன் பணி ?
A ) கண்பாவையின் உள்ளே நுழையும் ஒளிக்கதிரின் அளவைக் கட்டுப்படுத்துவது.
B ) கண்ணில் ஒளி விலகலை ஏற்படுத்தும் முக்கியமான பகுதி.
C ) பிம்பத்தை பார்வை நரம்புகள் மூலம் மூளைக்கு எடுத்துச் செல்வது.
D ) பொருளின் தொலைவுக்கு ஏற்ப விழி லென்ஸின் தூரத்தை மாற்றி அமைப்பது.
Correct answer :- Option A
Question 23: கண்ணுறு ஒளியில் குறைந்த அலை நீளத்தை உடைய நிறம்________.
A ) ஊதா B ) மஞ்சள் C ) சிவப்பு D ) கருநீலம்
Correct answer :- Option A
Question 24: குவிலென்சில் மாயபிம்பத்தை உருவாக்க பொருள் வைக்க வேண்டிய நிலை எது?
A ) F - ல் B ) F க்கும் C க்கும் இடையில் C ) F க்கும் O க்கும் இடையில் D ) C க்கு அப்பால்
Correct answer :- Option C
Question 25: எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள். என்று கூறியவர் யார்?
A ) லெனின் B ) பேரறிஞர் அண்ணா C ) சேகுவாரா D ) சிக்மண்ட் பிராய்டு.
Correct answer :- Option C
Question 26: கம்பர் பிறந்த ஊர் ____
A ) எட்டையபுரம் B ) புதுச்சேரி C ) சிறுகூடல்பட்டி D ) திருவழுந்தூர்
Correct answer :- Option D
Question 27: மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை; தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை; __ என்று கூறியவர் யார்?
A ) தந்தை பெரியார் B ) தோழர் சிங்கார வேலர் C ) பேரறிஞர் அண்ணா D ) அப்துல் கலாம்
Correct answer :- Option C
Question 28: பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க: வையம் - உலகம் தணல் - நெருப்பு அணித்து - தொலைவில் யாண்டும் - எப்பொழுதும்
A ) வையம் - உலகம் B ) தணல் - நெருப்பு
C ) அணித்து - தொலைவில் D ) யாண்டும் - எப்பொழுதும்
Correct answer :- Option C
Question 29: வண்மை என்னும் சொல்லின் பொருள் என்ன ?
A ) கொடை B ) வலிமை C ) அறியாமை D ) மெய்மை
Correct answer :- Option A
Question 30: கீழ்க்கண்டவற்றுள் எவை திணை, பால் விகுதிகள்?
A ) தல், அம், மை B ) ஏன், ஓம், ஆய், ஈர்(கள்), ஆன், ஆள், ஆர், ஆர்கள், து, அ
C ) அ, உ, இ, மல்,... D ) ஆ, அல், இல்
Correct answer :- Option B
0 கருத்துகள்