Ad Code

Ticker

6/recent/ticker-posts

TNSED APP சார்ந்த முக்கிய தகவல் - Emis Team

 TNSED Schools App தொடர்பான முக்கியத் தகவல்...


⛔அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் TNSED Schools App பயன்படுத்தும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் போனில் தற்சமயம் உள்ள TNSED Schools App-ஐ கட்டாயம் Uninstall செய்துவிட்டு, பின்னர் Play Store-க்கு சென்று  TNSED Schools என்று Type செய்து திரையில் தோன்றும்  செயலியை Fresh Install செய்து Login செய்து கொள்ளவும்.


🔴 புதிய செயலியின் *Version 0.0.68* ஆகும்.


Click this link to Install the App from Play Store

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis

கருத்துரையிடுக

0 கருத்துகள்