1) பருவ மழை வெடிப்பு என்றால் என்ன?
2)இந்தியாவில் வேளாண்மையை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?
3) தமிழ்நாட்டின் முக்கிய துறைமுகங்கள் விமான நிலையங்களை குறிப்பிடுக?
4) தேரி என்றால் என்ன?
5) கரிசல் மண்ணின் ஏதேனும் இரண்டு பண்புகளை எழுதுக?
6) பன்னாட்டு வாணிகம் வரையறு?
7) இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை கூறுக?
8) காலநிலை பாதிக்கும் காரணிகளை பட்டியலிடுக?
9) இந்தியாவில் காணப்படும் மண் வகைகள் கூறுக?
10) வளத்தை வரையறுத்து அதன் வகைகளை குறிப்பிடுக?
11) அதிக மழை பெறும் பகுதிகளை குறிப்பிடுக?
12) லட்சத்தீவு கூட்டங்கள் பற்றி விவரி?
13) தமிழ்நாட்டின் எல்லைகள் குறிப்பிடுக?
14) கோயம்புத்தூர் ஏன் தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது?
15) இந்தியாவின் வேளாண் முறைகளை குறிப்பிடுக?
16) நிலக்கரியின் வகைகளை அதன் கரிம அளவுகளுடன் குறிப்பிடுக?
17) இந்திய திட்ட நேரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுக?
18)கனிமங்கள் மற்றும் அதன் வகைகள் யாவை?
19) ஜெட் காற்றோட்டங்கள் என்றால் என்ன?
20) தமிழ்நாட்டின் முக்கிய தீவுகளை குறிப்பிடுக?
21) தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்கு திட்டங்களின் பெயர்களை எழுதுக?
22)வெப்ப குறைவு விகிதம் என்றால் என்ன?
23) பறக்கும் தொடருந்து திட்டம் என்றால் என்ன?
24) இந்தியாவில் காணப்படும் உயிர்கோள பெட்டங்கள் யாவை?
25) இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளை குறிப்பிடுக?
0 கருத்துகள்