Scheme 1 👇
7.5 Lakhs அதற்குள் சம்பளம் வாங்குபவர்களுக்கு New income Tax Scheme Better , ஒரு ரூபாய் கூட கட்ட வேண்டி இருக்காது, ( school fess , housing loan ect எதுவும் இல்லை என்றாலும்)
Scheme 2 👇
7.51 lakhs மேல் ஒரு ரூபாய் கூட வாங்கினாலும்
( Loan , school fees , Lic ect இருந்தால் மட்டும் Better)
Old Income Tax Scheme is Better
Scheme 3 👇
7.51 Lakhs வாங்குகிறேன் ,
ஆனால் என்னிடம்
( Loan , school fees , Lic , ect எதுவுமே இல்லை என்றால் New scheme is Better
Scheme 4 👇
12 lakhs ஆண்டு வருமானம் வாங்குபவர்கள்
( Loan , school fees , Lic ect இருந்தால் மட்டும் Better)
Old Income Tax Scheme is Better
Scheme 5 👇
12 lakhs ஆண்டு வருமானம் வாங்குபவர்கள்,
( Loan , school fees , Lic , ect எதுவுமே இல்லை என்றால் New scheme is Better
உங்கள் தெளிவுக்காக உங்கள் உயர் அதிகாரிகளை கேட்டு scheme தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்,
வரிவிலக்கு தான் இனிமேல் இல்லை என்பதால் , நீங்கள் சேமிக்காமல் இருக்க கூடாது உங்கள் எதிர்காலத்திற்காக நீங்கள் சேமிக்க வேண்டும், உங்கள் நலனுக்காக இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும்,
Income tax reduction எதிர்பார்த்துதான் இன்றுவரை பலர் செய்து கொண்டிருந்தார்கள், அப்படிப்பட்ட எண்ணம் இருக்க கூடாது
0 கருத்துகள்