தமிழில் ஒருமை பன்மை என்பதே ஆங்கிலத்தில் Singular -Plural என்று பயன்படுத்தப்படுகிறது.Singular சொல்லோடு s அல்லது es சேர்ந்தால் அது Plural ஆகிவிடும்.எனப் பலரும் நினைத்து விடுகிறார்கள்.பெரும்பாலான சொற்கள் அப்படி இருந்தாலும்,வேறு வகையான plural சொற்களும் உள்ளன.அவை Irregular Plural என்று அழைக்கப்படுகின்றன.அதற்கு உதாரணமே கீழ்க்கண்டவை
0 கருத்துகள்