ஆங்கிலத்தில் ஒரு வாக்கியத்தையோ அல்லது வார்த்தைகளையோ இணைப்பதற்கு உதவும் சொற்களை Conjunction Words என்கிறார்கள்.And,But,Or ஆகிய சொற்களே அதிகம் பயன்படுத்தப்படும் Conjunction Words.
And- தமிழில் 'மற்றும்'என்று பயன்படுத்தும் இடங்களில் ஆங்கிலத்தில் இந்தச் சொல் பயன்படுகிறது.உதாரணமாக,A bird can fly and jump (ஒரு பறவையால் பறக்கவும் மற்றும் குதிக்கவும் முடியும்)
Or- தமிழில்'அல்லது' என்று பயன்படுத்தும் இடங்களில் ஆங்கிலத்தில் இந்தச் சொல்பயன்படுகிறது.உதாரணமாக,Charles eats fruits or vegetables (சார்லஸ் பழங்கள் அல்லது காய்கறிகளைச் சாப்பிடுவார்)
But- தமிழில் 'ஆனால்' என்று பயன்படுத்தும் இடங்களில் ஆங்கிலத்தில் இந்தச் சொல் பயன்படுகிறது.உதாரணமாக Arun played well but he doesn't win the match.(அருண் நன்றாக விளையாடினார். ஆனால், போட்டியில் வெற்றிபெற முடியவில்லை.
கீழே உள்ள வாக்கியங்களுக்குச் சரியான இணைப்புச் சொல்லை வட்டமிடுங்கள்
1) The Elephant is big _____fat
a) and b) but c)or
2)Sahul_______Kumar are friends
a) and b) but c)or
3)Is it Monday _______tuesday today?
a) and b) but c)or
4) Would you like ice cream _____juice?
a) and b) but c)or
5)Babu tried hard______he failed
a) and b) but c)or
0 கருத்துகள்