Ad Code

Ticker

6/recent/ticker-posts

கனமழை காரணமாக இன்று (12.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

 கனமழை காரணமாக இன்று (12.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :



*விழுப்புரம் மாவட்டம் பள்ளிகள் மட்டும் விடுமுறை 

* திருவள்ளூர் மாவட்டம் - ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

* காஞ்சிபுரம் மாவட்டம் - காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கருத்துரையிடுக

0 கருத்துகள்