Ad Code

Ticker

6/recent/ticker-posts

இரண்டாம் இடைப்பருவ தேர்வு|முக்கிய வினாக்கள்|பத்தாம் வகுப்பு|சமூக அறிவியல்

சுருக்கமாக விடையளி

 1)‌‌‌‌‌‌ பாளையக்காரர்களின் கடமைகள் யாவை?

2) களக்காடு போரின் முக்கியத்துவம் யாது?

3) திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் முக்கியக் கூறுகளைத் தருக?

4) வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளைப் பட்டியலிடுக?

5)லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை தொகுத்து வழங்கவும்?

6) தன்னாட்சி இயக்கத்தின் குறிக்கோள்களை விவரிக்கவும்?

7) தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக?

8) தாமிரபரணி ஆற்றின் துணை ஆறுகளின் பெயர்களை எழுதுக?

9) பேரிடர் அபாய நேர்வு- வரையறு?

10)பஞ்சசீல கொள்கைகளில் ஏதேனும் நான்கினைப் பட்டியலிடுக?

11)சார்க் உறுப்பு நாடுகளை பட்டியலிடுக?

12) அணிசேரா இயக்கத்தின் நிறுவன தலைவர்கள் யாவர்?

13) கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன?

14)வரி வரையறுக்க?

15) வரியின் வகைகளை யாவை ? எடுத்துக்காட்டு தருக? 

வேறுபடுத்துக

1) தாமிரபரணி மற்றும் காவேரி

காரணம் கூறுக

1) கடலூர் ஒரு பல்வழி பேரழிவு மண்டலம்

2) கிழக்கு தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்று காணப்படுகிறது 




விரிவான விடை தருக

1) கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதீரப் போர்கள் பற்றி ஒரு கட்டுரை வரைக்?

2) வேலூரில் 1806 இல் வெடித்த புரட்சியின் கூறுகளை விளக்குக?

3)1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சிக்கான காரணங்கள் மற்றும் பின்விளைவுகள் குறித்து விரிவாக ஆராயவும்?

4)1905 ஆம் ஆண்டு நிகழ்ந்த வங்காளப் பிரிவினையின் போது வங்காள மக்கள் எவ்விதம் நடந்து கொண்டனர்? 

5) தமிழ்நாட்டிலுள்ள மண் வகைகளின் பரவல் மற்றும் அவற்றின் பண்புகளை விளக்குக?

6) காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக?

7) அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக?

8) வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?

9)GST யின் அமைப்பை எழுதுக?

10) கருப்புப் பணம் என்றால் ? அதற்கான காரணங்களை எழுதுக?

வரைபடம்

தமிழ்நாடு வரைபடம்

காவிரி

நீலகிரி மலை

சோழமண்டலக் கடற்கரை

சதுப்பு நிலக்காடு

மன்னார் வளைகுடா

கரிசல் மண் காணப்படும் பகுதி

பழவேற்காடு 

இந்திய வரைபடம்

பராக்பூர்

மீரட்

டெல்லி

குவாலியர்

ஜான்சி

கான்பூர்

லக்னோ


காலக்கோடு

1885முதல்1919 வரை இந்திய வரலாற்று நிகழ்வுகள் 










 

கருத்துரையிடுக

0 கருத்துகள்