நாள்:
வகுப்பு : 8 ம் வகுப்பு
பாடம் : சமூக அறிவியல்
பாடத் தலைப்பு: இந்தியாவில் கல்வி வளர்ச்சி
கற்றல் விளைவுகள்
SS817- இந்தியாவில் புதிய கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை பற்றி விளக்குதல்
கற்றல் நோக்கங்கள்
*பண்டைய கால இந்தியாவில் கல்வி முறையை பற்றி அறிதல்
* தமிழ்நாட்டில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சிபற்றி புரிந்து கொள்ளுதல்
துணைக் கருவிகள்
*கல்வி முக்கியத்துவம் குறித்த படங்கள்
*QR code video
அறிமுகம்
கல்வி என்றால் என்ன? உங்களுக்கு கல்வி எவ்வாறு கிடைக்கிறது? கல்வி வளர்ச்சி என்றால் என்ன? போன்ற வினாக்கள் மூலம் அறிமுகம் செய்தல்
வாசித்தல்
கொடுக்கப்பட்ட பாடத்தை நன்கு பொருள் உணர்ந்து படிக்க வேண்டும் மற்றும் புதிய வார்த்தைகளை அடிக்கோடிட வேண்டும்
மனவரைபடம்
தொகுத்தலும் வழங்குதலும்
*கல்வியானது சமூக முன்னேற்றத்தின் அடித்தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
*இல்லங்கள் கோயில்கள் பாடசாலைகள் மற்றும் குருகுலங்கள் ஆகிய இடங்களில் அப்பகுதிக்கு ஏற்ற கல்வி வழங்கப்பட்டு வந்தது.
வலுவூட்டல்
பாடத் தொடர்பான காணொளி காட்சிகள் மூலம் கருத்து வரைபடம் மூலம் பாடக் கருத்தை வலுவூட்டல்
மதிப்பீடு
LOT
வேதம் என்ற சொல்லின் பொருள் ____
MOT
தட்சசீலம் பற்றி சிறு குறிப்பு வரைக?
HOT
ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் கல்வி பற்றி ஒரு பத்தி எழுதுக?
குறைதீர் கற்றல்
மெல்ல கற்கும் மாணவர்களுக்கு மீத்திறன் மாணவர்கள் வாயிலாக பாடப் பொருளை மேலும் விளக்குதல்
தொடர்பணி
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகம் பெயர் பட்டியல் ஒன்றை தயார் செய்து வரச்செய்தல்
0 கருத்துகள்