கனமழை எச்சரிக்கை காரணமாக 




* மயிலாடுதுறை
* நாகை ( பள்ளி,  கல்லூரி) 
* திருவாரூர் ( பள்ளி,  கல்லூரி) 
* தஞ்சை
*திருவள்ளுர்
*சென்னை
*செங்கல்பட்டு
*காஞ்சிபுரம்

8 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 01.11.2022)  விடுமுறை